கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அத்திப்பழ வாழ்க்கை....ராஜேஸ்வரி சிவக்குமார்

ஹாய் ராஜி , எப்படி இருக்கிறீங்க?

இன்றைய நாட்களில் பல குழந்தைகள் நிலை இதுதான். நல்ல அறிவுள்ள பெற்றோர் தான் அதிகமாக இப்படியான வேலைகள் செய்வதும் . எல்லாவற்றுக்கும் நியாயபடுத்தும் வகையில் காரங்கள் கண்டுபிடித்தும் விடுவார்கள் .கடைசியில் பிள்ளைகள் நிலை?

இறுதியாக எழுதியுள்ள வரிகள் அருமை!

பாராட்டுகளும் வாழ்த்துகளும் ராஜி !

நல்லா இருக்கேன் ரோசி. ஆமாம் ரோசி இன்றைய பிள்ளைகளின் நிலை கொடுமைதான். சொல்லப்போனால் இவர்களைவிட நான் நிரம்பவே கொடுத்துவைத்தவர்கள்.இவர்களுக்கு கிடைக்காத பெரும் பாக்கியங்கள் நம் தலைமுறைக்கு கிடைத்திருக்கு.பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் நன்றி ரோசி.
 
Top