கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அத்திப்பழ வாழ்க்கை....ராஜேஸ்வரி சிவக்குமார்

Artpearl

Active member
நெறய பேர் பண்ற தப்பு இதான் பசங்களுக்காக அப்டி நினைச்சி அவங்களுக்கு பிடிக்காத தனிமை கொடுக்குறது சூப்பர்
 
நெறய பேர் பண்ற தப்பு இதான் பசங்களுக்காக அப்டி நினைச்சி அவங்களுக்கு பிடிக்காத தனிமை கொடுக்குறது சூப்பர்

நன்றி மா.
 

Rosie kajan

Moderator
Staff member
ஹாய் ராஜி , எப்படி இருக்கிறீங்க?

இன்றைய நாட்களில் பல குழந்தைகள் நிலை இதுதான். நல்ல அறிவுள்ள பெற்றோர் தான் அதிகமாக இப்படியான வேலைகள் செய்வதும் . எல்லாவற்றுக்கும் நியாயபடுத்தும் வகையில் காரங்கள் கண்டுபிடித்தும் விடுவார்கள் .கடைசியில் பிள்ளைகள் நிலை?

இறுதியாக எழுதியுள்ள வரிகள் அருமை!

பாராட்டுகளும் வாழ்த்துகளும் ராஜி !
 
Top