ஹாய் ராஜி , எப்படி இருக்கிறீங்க?
இன்றைய நாட்களில் பல குழந்தைகள் நிலை இதுதான். நல்ல அறிவுள்ள பெற்றோர் தான் அதிகமாக இப்படியான வேலைகள் செய்வதும் . எல்லாவற்றுக்கும் நியாயபடுத்தும் வகையில் காரங்கள் கண்டுபிடித்தும் விடுவார்கள் .கடைசியில் பிள்ளைகள் நிலை?
இறுதியாக எழுதியுள்ள வரிகள் அருமை!
பாராட்டுகளும் வாழ்த்துகளும் ராஜி !