கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னவன் நீயடா....ப்ரீத்தி பவி

Preethipavi

Moderator
Staff member
வணக்கம் பவி, குட்டிக்கதையில் பெரிய கதை சொல்லி இருக்கிறீங்க .

நல்லா இருக்கு மா

யார் அனுப்பினார் என்று தெரியாமல் பாட்டுக் கேட்டு நித்திரை கொண்டது சரி , விடிய எழும்பினதும் அதை அப்படியே மறந்து ரோசாக்கு தண்ணீர் விடப் போகிறா...ஹா ஹா ..வாசிக்கையில் மனசில பட்டுச்சு

மேலும் மேலும் தரமான கதைகள் எழுத அன்பான வாழ்த்துகள் மா
எனக்கும் தோணுச்சுக்கா.. அம்மா ஆஃப் பண்ணிடுவாங்கனு விட்டுட்டேன் போல..🙈🙈இனிமே சரி பார்த்துடறேன்க்கா..தாங்க்யூ சோ மச்க்கா 😍😘😘
 

Nithya Mariappan

Moderator
Staff member
சிந்துவோட தனிமைய தன்னோட காதலால இனிமையா மாத்துன ராகவ்... ஐ லைக் ஒய்ட்டி😘😘 ..ரொம்ப அழகான க்யூட்டான கதை... வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்🤩🤩💐💐
 
Top