எனக்கும் தோணுச்சுக்கா.. அம்மா ஆஃப் பண்ணிடுவாங்கனு விட்டுட்டேன் போல..வணக்கம் பவி, குட்டிக்கதையில் பெரிய கதை சொல்லி இருக்கிறீங்க .
நல்லா இருக்கு மா
யார் அனுப்பினார் என்று தெரியாமல் பாட்டுக் கேட்டு நித்திரை கொண்டது சரி , விடிய எழும்பினதும் அதை அப்படியே மறந்து ரோசாக்கு தண்ணீர் விடப் போகிறா...ஹா ஹா ..வாசிக்கையில் மனசில பட்டுச்சு
மேலும் மேலும் தரமான கதைகள் எழுத அன்பான வாழ்த்துகள் மா




