ரொம்ப நன்றி சித்ரா...Super Super maa... Nice episode.... அவன Zoo உள்ள jeeva raasi nu sollitu vanthutaa..... அவன் தான் அந்த apartment ke owner ah.... Congratulations கம்பெனி vechi இருக்கான் ah avanuku mela போல அவன் பாட்டி.... யாரு kitayum pesaathavan iva kita matum eppadi avvallavu iyalba பேசுறான்..... Avanodaya கண்ணு super.... வாய் ku வாய் பேசுறா அவன் kita... Super Super maa