அருமையான கதை. வாழ்த்துகள்
கதை சங்கமம் 2021
உண்மைதான் காதலும், கல்யாணமும் வாழ்க்கையின் ஒரு பகுதி தான். அதுவே வாழ்க்கை இல்லை. உங்க கருத்துக்கு நன்றி.அனன்யாவின் தனிமை தான் அவளை தலை சிறந்தவளா மாத்திருக்குனு நினைக்கேன்... உண்மையாவே தனிமை தான் சகி நமக்கு கிடைச்ச சிறந்த தோழமை... அதுவும் நீங்க சொன்ன 'காதலும் கல்யாணமும் வாழ்க்கையோட ஒரு பகுதி தானே தவிர அதுவே வாழ்க்கை இல்ல' இந்த வரி எனக்கு மிகவும் பிடிச்ச வரி... அதை உங்க கதைல பாத்ததும் சந்தோசமா இருக்கு... அழகான கதை... வெற்றி பெற வாழ்த்துக்கள் சகி![]()
![]()
![]()
![]()