கதை சங்கமம் 2021
இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைல சத்திரியன் என்ன பண்ணப்போறாரு??
Story super sister. Startinge interestinga viruvirupa iruku
வாழ்த்துகள் ரியா... ஆரம்பமே விறுவிறுப்பா இருக்கிறது... நீங்க எடுத்திருக்கும் கதைக்களம் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றுகிறது... யார் அந்த கண்கவர் கள்வன்? ஊர் முழுவதையும் வெட்டிச் சாய்த்து பெண்ணைக் கடத்திச் சென்றவனா? இல்லை இதன் பிண்ணணியில் வேறு ஒருவரா?
அழகான உங்கள் எழுத்துநடைக்குப் பாராட்டுக்கள்.. அடுத்து எபிக்கு ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறோம்....
Apo edho vivagarama thaan panna poraruஅவரு என்ன பண்றாருனு பாத்ததுக்கு அப்புறம் கமெண்ட் பாக்ஸ்ல என்ன நடக்கும்னு நினைச்சா... இப்பவே என் கண்ணு வேர்க்குது![]()