கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Jenitha d krish

Well-known member
111-முதன்முறை காதல் அழைத்ததோ
#ks_justify_jp
யோசி யோசி
எப்பவோ பார்த்த ஹீரோவை மறக்க முடியாம ஸாரி என்ன பண்ணன்னு தெரியாம ஹீரோயின் இருக்குறப்போ சடன்னா இராஜக்குமாரன் மாதிரி வந்து கூட்டிட்டு போறாங்க... அது தான் பர்ஸ்ட் இன்வைட்.. சோ முதன்முறை காதல் அழைத்ததோன்று பெயர் வச்சிருக்கிறாங்க.
 
Last edited:

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks-32 இமைத்தேடும் காதலே

காதல் புறாக்கள் ஆறெழில் பிரகலத்தன் (பப்பி லவ் ஸ்கூல்லயே ஆரம்பிச்சாச்சு )

நாயகி ரொம்ப விளையாட்டு தனமும் துடுக்கு தனமும் உள்ள பெண். நாயகனை பள்ளியில் பார்த்து காதல் வயப்படுகிறாள். அவனை தேடி தேடி காதலிக்கும் பெண். அவன் ஸ்மார்ட் ஸ்டுடென்ட் இவ ஆவரேஜ் பொண்ணு. இவனுக்காக கஷ்டப்பட்டு மெரிட்ல இன்ஜினியரிங் படிக்குறாள்.

கல்லூரியில் படிக்கும் போது நாயகனும் காதலிக்க ஆரம்பித்து விடுவான். சில பல குடும்ப பிரச்சனை பிறகு இருவரும் 5 வருடம் கழித்து திருமண பந்தத்தில் இணைகின்றனர்.

கண்ணை காக்கும் இமைகள் போல இருவரும் தங்கள் இணையையும் காதலையும் காப்பதால் கதைக்கு 😍😍இமைதேடும் காதலே 😍😍என தலைப்பு வைத்து இருக்கலாம்
 

Jenitha d krish

Well-known member
128-மெல்லினங்களால் ஆளும் மில்லினிய காதல்
இந்த டாப்பிக்கு ஏகப்பட்ட விளக்கம் சொல்லாம் போலயே...
நம்ம ஹீரோ ஆதன் தேவ்... நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்... அப்போ ஹீரோயினுக்கு பெஸ்ட் லவ்வர் பாய் தானே... ஹீரோயின் கிட்ட ரொம்ப ரொம்ப ஸாப்ட்டா நடந்துக்கிறதுனால அவனோட மென்மையான அன்பால ஹீரோயினை ஆளுறாராம்... மில்லினிய எனக்கு தெரிஞ்ச விளக்கத்தை சொல்லறேன்... மில்+ இனிய... மில்லி தேன் போட்டாலும் இனிப்பு இனிப்பு தானே...
சோ மென்மையா சாப்ட் அண்ட் ஸ்வீட்டா கதையில லவ் வரும்ன்றதுனால மெல்லினங்களால் ஆளும் மில்லினிய காதல் ன்னு பெயர் வச்சிருக்கலாம்...
#ks_justify_jp

 
Last edited:

Jenitha d krish

Well-known member
58- அகிதனே காதல் கொள்வோமா
அழகா கண்ணு காது மூக்குன்னு இளவரசியா இருக்க பத்து பொருத்தமும் பக்காவா இருக்குற மைவிழி இளவரசிக்கு எதிர்நாட்டு இளவரசன் மேல லவ்வு வரும் போல... ஸ்டார்டிங்கே மாவீரன் ரேஞ்சுக்கு செமையா ஸ்டார்ட் பண்ணிருக்காங்க...
எதிரிக்கூட காதல் பண்ணுறதுனால அகிதனே காதல் கொள்வோமான்னு பெயர் சூட்டப்பட்டுள்ளது

#ks_justify_jp
 
Last edited:

Jenitha d krish

Well-known member
121- இது எல்லாமே காதல் தான்
ரவிங்கிற கேஷூவல் பாய்.. ரொம்ப ரொம்ப கேஷூவல் பாய்... எப்படின்னா நம்ம ஹாப் கேர்ள் பிரொண்ட்ல வர்ற அர்ஜூன் கபூர் மாதிரி... காலேஜ்ல ஒரு பொண்ணை பார்த்து லவ் பண்றான்... அவகிட்ட பேச ட்ரை பண்றான்.. அவனோட லவ் பாஸ்டிவ் ஆர் நெகட்டிவ்ல முடிய சான்ஸஸ் இருக்குது.. அவன் பேச ட்ரை பண்றதெல்லாம் செமயா பேகுது...
சோ இது எல்லாம் காதல் தான்னு காதலோட பல டைப்ஸ் சொல்ல சான்ஸஸ் இருக்குது...
ரைட்டர் உங்களோட எபிக்கு மீ வெய்டிங்...பாஸ்ட்டா ஓடி வாங்க....
#ks_justify_jp

 
Last edited:
Top