கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Ammu

Well-known member
கைத்தலம் பற்றிடும் காதலே கவிதை:

மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர
வைத்தாய் நீ...
 

Ammu

Well-known member
உன்னோடு காதலாம் கவிதை:


ஊடலும்
தேவை என்னில்
உன்னை தேட
 

Ammu

Well-known member
கிராமத்து காதல் கவிதை:

அவன் பார்க்கும் பார்வையின் அர்த்தம் புரிந்தும் என்னால் அவனுக்கு விடை அளிக்க முடியவில்லை. நம் விடையில்லா உறவும் சில காலம் தொடரட்டுமே என்றும் உன் நினைவிலே காலம் கனியும் உன்னிடம் பேச என எண்ணி காத்திருக்கிறேன்.
 

Ammu

Well-known member
என் ஜீவனே உன் காதல் தானே கவிதை:

இவ்வளவு நாட்கள் எங்கே தான் போயிருந்தாயோ என் தேவதையே உன் அழகிலே நான் மெய்சிலிர்த்து தான் போனேன் சில நொடிகளில்.
 

Ammu

Well-known member
என் காதல் யட்சி கவிதை:



சற்றும் எதிர்பார்க்கவில்லை இரவோடு இரவாய் என் மனதை நீ இரவலாக என்னிடம் இருந்து தட்டி பறித்து செல்வாயென்று.
 
Top