கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Jenitha d krish

Well-known member
142- வலியோடு போராடும் காதல்
வெளியில சந்தோஷமா ஸ்ட்ரிக்ட்டா இருக்குற விஷ்வாக்குள்ள ஒரு பிரேக் ஆன ஹார்ட் இருக்குது...
அதே மாதிரி ப்ரேக் ஆன ஹார்ட் வெளியே தெரியக்கூடாதுன்று விறைப்பா சுத்துற ஷ்ரதா..
இரண்டு பேரும் அவங்க அவங்க லவ்வோட எப்படி வலியோட போராடுறாங்கன்னு சொல்றதுனால வலியோடு போராடும் காதல்னு பேரு வச்சிருக்கிறாங்க
#ks_justify_jp

 
Last edited:

Jenitha d krish

Well-known member
127-அமிர்த விஷமாய் காதல்
இதுவும் ஒரு எபி போட்ருக்கிறதுனால ஜஸ்ட் இமாஜினேஷன் தான்...
ஜீவானந்தம் நம்ம நாகர்கோவில் பையன்... நாகர்கோவில் பாஷை பிச்சு உதறிட்டாங்க... வேலைக்காக வெளியூர் வர்றான்.. அவனுக்கு ஏஞ்சல்னு ஒரு லவ்வர்னு நினைக்குறேன்... லவ் பீல் எல்லாம் பண்றாரு....
இந்த பக்கம் நம்ம மிரு... அல்ரெடி ரிலேஷன்ஷிப் பெய்லியர்ல இருக்கும்போது லவ்வும் பெயிலியர்ல போய் முடியுது...
ரெண்டு பேரோட லவ்வும் அவங்க லைஃப்ப எப்படி மாத்துது?? அது பாஸிட்டிவ் ப்ளஸ் நெகட்டிவ் கலந்ததா இருக்கலாம்ன்றதுனால ரெண்டு எட்ஜ்... அமிர்தம் விஷம்னு எக்ஸாம்பிள் எடுத்து அமிர்த விஷமாய் காதல்ன்னு பெயர் வச்சிருக்கிறாங்க
#ks_justify_jp
 
Last edited:

Jenitha d krish

Well-known member
144- என் காதலின் விடிவெள்ளி நீயடி
ஒரு எபி மட்டும் போட்ருக்கிறதுனால இது என்னோட இமாஜினேஷன் தான்... இண்ட்ரோ மட்டும் கொடுத்துருக்கிறாங்க.. ஹீரோயின் வர்ஷி...
ஹீரோ இன்னும் முடிவாகல.. ஐ திங்க் அபிமன்யுவா இருக்கலாம்... வாழ்க்கையில் இருட்டை மட்டுமே பார்த்து இறுகி போனவனோட வாழ்க்கையில் ஸ்டாரா வந்து விளக்கேத்தி அவனோட வாழ்க்கையை பிரகாசமா மாத்துறதுக்கான காதல் ஹீரோயின் கிட்ட இருக்கலாம்...
சோ என் காதலின் விடிவெள்ளி நீயடி ன்னு வச்சிருக்கிறாங்க
#ks_justify_jp
 
Last edited:

Jenitha d krish

Well-known member
136-ஊமை காதல் நானடா
அதாவது முந்துன ஜென்மத்துல பண்ணுன காதலை இந்த ஜெனமத்துல பொறந்த காதலன் கிட்ட சொல்ல முடியாம கட்டி வச்சிருக்குற ஒரு பொண்ணோட வலியை சொல்றதுனால ஊமை காதல் நானடான்னு பெயர் வச்சிருக்கிறாங்க...
இன்னொரு விஷயம் காதலை பத்தி சொல்லாம இருக்குறது வேற ரீசன் இருக்கலாம் போல
#ks_justify_jp
 
Last edited:

Jenitha d krish

Well-known member
44-காதலே உந்தன் காலடியில்
ஊருல பெரிய பெரிய கனவோட நம்பர் ஒன்னா இருக்குற சுபாவை புடிச்சு கொண்டு வந்து கிராமத்துல வைக்குமாரு அவங்க அப்பா.. அங்க சக்கரை சக்கரைன்னு நம்ம கடைக்குட்டி சிங்கம் மாதிரி ஹீரோ எண்ட்ரி ஆகுறாரு... வழக்கம்போல கல்யாணம் நிச்சயமாகுது... இப்ப சக்கரை காதல் சுபா கால்லயா இல்ல சுபா காதல் சக்கரை கால்லயான்னு தெரியல... அதுனால தான் காதலே உந்தன் காலடியில்....
ரைட்டர் நெக்ஸ்ட் எபி இன்னும் வரலை... வெய்ட்டிங்கு.. இல்ல நாங்க அங்க வந்திடுவோம்
#ks_justify_jp

 
Last edited:
Top