கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Jenitha d krish

Well-known member
41- காதல் பார்வை
ஒரு கண்ணுல பிரச்சினை உள்ள சந்திராவுக்கு தாரா அவளோட காதலை உணரவச்சு புரியவச்சு சந்திராவுக்கு தன்னோட காதலையே பார்வையா மாத்துறா என்பதனால் இக்கதைக்கு காதல் பார்வை என பெயர் சூட்டப்பட்டுள்ளது
#ks_justify_jp

 
Last edited:

Jenitha d krish

Well-known member
60-காதலே கதிமோட்சம்
காலேஜ்ல ஃபேமஸ் ஜோடியா இருக்குற சுஜன் அண்ட் அஞ்சனா அவங்களோட காதலை வீட்ல சொல்லி சம்மதம் வாங்கி கல்யாணம் பண்றாங்க... அதுக்குள்ள அவங்க ரெண்டு பேரும் பண்ற சரி தப்பு எல்லாத்துனாலயும் அவங்களுக்கு காதல் மட்டும் தான் கதிமோட்சம்ன்றதுனால காதலே கதிமோட்சம்ன்னு வச்சிருக்கிறாங்க
#ks_justify_jp






 
Last edited:

Jenitha d krish

Well-known member
62-காதல் தாண்டவம்
அமைதி அண்ட் அடமெண்ட்டான சிந்துவை நாதன் கூட்டிட்டு வந்து நாசூக்காக மனசை மாத்துறாரு... சிந்து தாண்டவம் ஆடுறதுனால இருக்கலாம் இல்ல காதல் ரெண்டு பேருக்கும் நடுவுல தாண்டவம் ஆடுறதுனால காதல் தாண்டவம்னு வச்சிருக்கலாம்.
எப்புடி
#ks_justify_jp



 
Last edited:

Jenitha d krish

Well-known member
136- தொடரும் காதல்
சின்ன வயசுல ஐ மீன் பிறந்ததுல இருந்தே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் எப்படி லவ் பண்றாங்க... ஒவ்வொரு வயசுலயும் அந்த லவ் எப்படி இருக்குது..
எப்படி தொடர்ந்து வருதுன்னு ரைட்டர் அழகா சொல்லியிருக்குறதுனால தொடரும் காதல் ன்னு பெயர் வச்சிருக்கிறாங்க
#ks_justify_jp

 
Last edited:

Jenitha d krish

Well-known member
54-காதலின் மாயவொளி
ஆதீஸ்வரன் குப்பத்து பையனை மனுஷனா மாத்துன தனுஷ்கோடிக்கு நன்றி விசுவாசம்னு இருக்க கல்யாணமாகி பெய்லியர்ல முடிஞ்சு அந்த வடு இன்னும் ஆறலியேன்னு ஆஷூ இருக்க
டேய் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றீங்கடான்னு காதலே வந்து அடிச்சு எழுப்புறதுனால கூட இருக்கலாம்...
காதலோட ஒளியில இருட்டுல மூழ்கி இருக்குற ரெண்டு பேரையும் வெளியில கொண்டு வர்றதா கூட இருக்கலாம்...
#ks_justify_jp


 
Last edited:
Top