கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Jenitha d krish

Well-known member
140- என் காதல் கனா நீயடா
துருதுரு ஹீரோயின் நம்ம ஆத்மிக்கு ஒருத்தரோட வாய்ஸை பார்த்து கனவுலயே காதல்ல மிதக்க,
கண்ணு முன்னாடி வந்த யக்ஷித்க்கு ஆத்மி மேல் ஒரு இன்ட்ரெஸ்ட் ஆய்ட்டு...
கனவா நினைச்சிட்டு இருக்குற நீ என்னோட காதல் கனவுடான்னு ஹீரோயின் சொல்ற மாதிரியும் உன் கனவுல மட்டும் இல்ல என் கனவுலயும் வந்த காதல் நீயடின்னு சொல்ற மாதிரி என் காதல் கனா நீய(டா)டி ன்று பெயர் வச்சிருக்கிறாங்க
#ks_justify_jp

 
Last edited:

Jenitha d krish

Well-known member
125-காதலாகி கசிந்துருகி
கதை ஒரு எபி மட்டும் போட்ருக்கிறதுனால இது என்னோட இமாஜினேஷன் தான்...
ஸ்டார்டிங்ல நம்ம அசால்ட் அக்கா தங்கச்சிகளை காட்டி பக்கத்து வீட்டு கவிதா கூட கம்பேர் பண்றாங்க... கடைசியில பார்த்தா அர்ஜூன் கவிதாவை கூட்டிட்டு போறாரு...
மே பி அர்ஜூன் கவிதா சேர முடியாம போகலாம்.. இல்லன்னா இவங்க ரெண்டுபேர்ல யாருக்காவது லவ் வரலாம்... லவ்வுல துக்கப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு அப்புறமா சேர்த்து வைக்கலாம்...
சோ காதலாகி கசிந்துருகின்னு பெயர் சூட்டப்பட்டுள்ளது
#ks_justify_jp

 
Last edited:

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks-7 தென்றலின் காதல்

கதையின் நாயகி மலர் ஓவியா. அழகிலும் அறிவிலும் துணிவிலும் சிறந்தவள். குழந்தை பேரு இல்லாத தம்பதியின் வாழ்வில் வசந்தமாய் வந்த தத்து பிள்ளை.

இவள் வாழ்க்கையில் தென்றலென வீசிய காதலை பற்றிய படைப்பு என நினைக்கிறேன் எனவே இக்கதைக்கு 😍💞தென்றலின் காதல் 💕💕என்று தலைப்பு வைத்து இருக்கலாம்.

(( 2 ud தான் போட்டு இருக்கீங்க இன்னும் one week தான் இருக்கு தொடர்ந்து எழுதுங்கள் எழுத்தாளரே 🙏🙏🙏))
 

Sspriya

Well-known member
🤔🤔யோசி யோசி 🤔🤔

Ks##9 மறுத்து பேசாத காதலே (2ud)

நாயகன் துர்மரணத்திற்கு நியாயம் கேக்கும் நாயகி. சென்னை தமிழில் ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பு. கண்ணீரில் கரையாமல் படிப்பது கடினம். உருக்கமான காதல் கதை..

நாயகன் அன்பா மீது அன்பு கொண்ட ஒட்டுமொத்த ஊரே திரண்டு இருக்கு மருத்துவ மனையில் நியாயத்திர்காக வேண்டி . காதல் மனைவியிடம் அவன் உரைத்த கடைசி வரிகளை எண்ணி எண்ணி மனம் மறுத்து வெறித்து விழிகிறாள் நாயகி .

கணவனின் மரணத்தின் மர்மம் புரியாமல் தவிக்கும் மனைவியின் தவிப்பை பற்றிய கதை. அவளவன் கிடைசி வரிகளை மறுத்து பேசாமல் போய்விட்டேனே என எண்ணி மறுகும் பேதை பெண்ணின் வாழ்க்கை போராட்டம் எனவே இக்கதைக்கு 💞💞மறுத்து பேசாத காதலே 💞💞 என தலைப்பு வைத்து இருக்கலாம்.

சிறந்த கதை பதிவு போடாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. தொடர்ந்து எழுத வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏.one of the best writing.👌👌👌👌தரமான கதை.
 

Sspriya

Well-known member
🤔🤔யோசி யோசி 🤔🤔

Ks**72 காதல் கார்முகில் கணையாழி காவலன் (4uds only )

மீண்டும் ஒரு வரலாற்று கதை

அழகான தூய தமிழ் படைப்பு. அந்நாட்டின் கடைக்குட்டி இளவரசி எழிலி.
தந்தை இறந்தபின் ஓராண்டு கழித்து தோழி உடன் அண்டை நாட்டுக்கு செல்கிறாள். அதுவும் நாட்டு நலனுக்காகவே.

பின் நாட்டிற்கு திரும்பும் போது தான் நாட்டை அபகரிக்க நடக்கும் சதி வேலைகள் புரிகிறது. நாட்டை காக்க போராடும் நாயகியின் கதை என எண்ணுகிறேன். அவளுக்கு உதவியாக காதலன் காவலனாக வருவான் எனவே கதைக்கு 💞💞காதல் கார்முகில் கணையாழி காவலன் ❤♥என தலைப்பு வைத்து இருக்கலாம்.

(( அதிகமா மெனக்கிட்டு எழுதும் கதையை நிறுத்த வேண்டாம் எழுத்தாளரே தொடர்ந்து எழுதுங்கள். 🙏🙏🙏)))
 
Top