Sspriya
Well-known member
Ks**144 என் காதலின் விடிவெள்ளி நீயடி (1ud only )
காதலர்களை சேர்த்து வைக்க துடிக்கும் நாயகன் அபி. பிரிந்து உள்ள தன் தாய்மாமன் குடும்பத்தையும் தன் தயையையும் சேர்த்து வைக்க துடிக்கும் நாயகி வர்ஷி. இவர்கள் இருவருக்குள் நடக்கும் சுவாரஸ்யமான காதல் கதை என்று நினைக்கிறேன்.
குடும்பத்தை பிரித்து காதல் கைகூடுவதை தவிர்த்து இருவீட்டு சம்மதத்துடன் காதல் சேர வேண்டும் என எண்ணும் காதலி எனவே கதைக்கு
((கதை கரு அருமையாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் தோழரே ))