கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Sspriya

Well-known member
Ks-105 காதல் தானடி உன்மேல் எனக்கு

ஸ்லோகன் : especially for "அரவிந்த் "

💞தாய் அன்பு இல்லாததால் நீ தறிகெட்டு போனாயோ!

அவலன்பு கிடைத்த பின் அனைத்தும் உணர்ந்தாயோ !💞

பெற்ற தந்தையையும் வீழ்த்தினாய் உன் நேர்கொண்ட பார்வையில்.,

கெட்டவனோ என எண்ணினேன்
கடைசியில் நிரூபித்து விட்டாய்
உண்மையான அன்புக்கு ஏங்கிய சிறு குழந்தை நீ என்று !
 

Sspriya

Well-known member
Ks-109 மௌனமே காதலாய்

ஸ்லோகன்💞😍 :

💞😍மொழியின் அன்பு அவளின் முழு உலகானவன்

காதல் உணர்வுகளின் மொழி ஆனவன்

அவள் கண் அசைவிலே கதை படிப்பவன்

துணைவியின் துயர் துடைக்க வந்த ஆண் தேவதை அவன்

மொழியின் மன்னவன், மாயவன் அவனே நம் நாயகன்💞😍
 

Sspriya

Well-known member
Ks-109 மௌனமே காதலாய்

ஸ்லோகன்💞 ::

சிறகடித்து பறக்க துடிக்கும் இளம் பறவை நாயகி மொழி

அவள் சகோதரியே அவளின் உற்ற தோழி

தன் லட்சியம் நோக்கி செல்ல அவளுக்கு இல்லை வழி

அணைத்து தடைகளை உடைத்து சென்றவளுக்கு கிடைத்தது ஓடுகாலி என்ற பழி

இவளின் முழு வாழ்வை தெரிந்து கொள்ள ஓடி போய் ks-109 படிங்க 🙏🙏🙏
 

Sspriya

Well-known member
Ks-77 விழி மாயம் செய்பவனி காதலவள்

Slogan💞😍 :

1.பலகினத்தை பலமாக்கி வாழ்வில் உயர்ந்த, துணிச்சல் மிகுந்த இளைஞன் விஹான்.

இவன் தன் நம்பிக்கையின் மறு உருவானவன்.

நாயகி ஆத்விகாவின் உயிரானவன்

பார்வையில் பிறரை எடை போடுவதில் வல்லவன்

வார்த்தைகளால் வதைத்த போதும் துவளாத மனம் உடையவன்

அன்பு வைத்தவர்களுக்கு தாயுமானவன்

அவனே நம் கதையின் நாயகன்.
 

Abirami

Well-known member
KS 54 காதலின் மாயவொளி❤️

✍️யோசி யோசி✍️
ஒளியானது இருளை விரட்டி கண்களுக்கு வெளிச்சத்தை பரப்புவதை போல வாழ்வின் துயரத்தை காதல் என்னும் ஒளி மனதிற்குள் மாயை செய்து விரட்டி மகிழ்ச்சியை அளிக்கிறது.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

ஆஷ்னா :
எப்பயும் துறு துறுனு கியூட்டா நட்பை உயிர் போல நேசிக்கும் தேவதை பெண். அவளின் வாழ்க்கையில் பெரிய அடியை சந்தித்த போதும் தைரியமாக முடிவு எடுத்தவள். ஏழைகளுக்கு உதவும் அவளின் லட்சியம் சூப்பர்.

ஆஷு அண்ட் ஆதி செம்ம ஜோடி❤️💞

💌ஸ்லோகன்💌

நட்பிலக்கணத்தால் ஆதி அந்தமாய் தன் வாழ்வில் நுழைந்தவளை
காதலின் மாயவொளியால் மகிழ்ச்சியாய் மாறினான் அவளவன்.
 
Last edited:
Top