கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Ammu

Well-known member
உயிர்நிலை காதல் கவிதை:

காதல் என்ற ஒன்றின் வலியில் ஒரு பகுதியே நாம் சிதற விடும் சிறு கண்ணீர் துளிகள்.
 

Ammu

Well-known member
காதல் நெஞ்சங்கள் கவிதை:


எனக்கு வாழ்க்கை என்ற ஒன்று இருந்தால் அது உன்னோடு தான். மரணம் வரும் வரை நாம் சேர்ந்து வாழ்வோம் நம் காதலோடு.
 

Ammu

Well-known member
காதலும் வீரமும் கவிதை:

காதல் என்பது இருமணம் இணைந்து ஒரு மனம் ஆகி திருமணத்தில் நிறைவு பெறுவதே.
 

Ammu

Well-known member
காதலின் மாய ஒளி கவிதை:

இருவர் மனதிலும் ஒரே எண்ணம் துளிர் விட, காணாமல் கண்கள் துடி துடிக்க,மனதின் தவிப்புகள் தரை புரள, காதல் என்னும் உணர்வு சங்கமாகி நம்மில் இரண்டற கலக்கிறது.
 

Ammu

Well-known member
மைவிழியே காதல் மந்திரமோ கவிதை:


காதலை அறிய மொழிகள் தேவை இல்லை. பிரிவால் இரு விழிகளில் இருந்து வரும் கண்ணீர் துளிகள் சொல்லும் அதன் வலிகளை.
 
Top