கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Abirami

Well-known member
KS 64 என் காதல் ஆழி(னி) நீ❤️

✍️யோசி யோசி✍️
உலகை காக்கும் ஆழியாயும் என் உயிரை குடிக்கும் ஆனியாயும் விளங்கும் என் காதல் பாவை அவள். ஆழமாய் ஆழியைப் போல மனதில் நிலைக் கொண்ட காதல் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

ஆதர்ஷ் வித்யன் :
மனதின் ரணத்தை போக்கும் வழியை தேடி பல உயிர்களை மீட்டவன். காதல் ஆழியாய் அவளின் காதலுக்காக காத்திருந்தவன். காதலில் காணும் இன்பத்தால் மீண்டும் உயிர்த்தெழுந்தான்.

💌ஸ்லோகன்💌

ஆழிப்(ஆழினி) பேரலையாய் தன் மனதில் விழுந்தவளின்
காதலால் சுழற்றி அடிக்கப்பட்டு புது காதல் வித்தாய்(விது)
தோன்றியது ரிஷி-மினி என்னும் ஆழி!!
 

Abirami

Well-known member
KS 1 ஈங்கிசைக்கும் காதலே❤️

✍️யோசி யோசி✍️
காதலர்களின் காதல் வாழும் இவ்விடத்தில் ஓங்கி உயர்ந்து இசைக்கும் அவர்களின் காதல் என்னும் இசைக் காதல் கதை இது.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

வைஷ்ணவி :
ரொம்ப கலகலப்பான டேக் இட் ஈஸி கேரக்டர். எல்லாவற்றையும் குறும்பாகவும் பொறுப்பாகவும் செய்யும் சேட்டைகளின் குறும்புக்காரி. காதல் என்னும் சிறந்த மருந்தை வாங்கிய மாய காதலி அவள்.

💌ஸ்லோகன்💌

நிசப்பத்தை கிழிக்கும் நாதத்தின் இசை ஓசையை காதலால்
நிறைத்து கிண்கிணியாய் மாற்றியது
விதுரின் மீதான
வைஷுவின் காதலோசை!!
 

Sspriya

Well-known member
கதை விடுகதை விடை அறிய லிங்கை சொடுக்குங்கள் 👍👍👍

கதை 🤗விடுகதை

மனநல மருத்துவராக நாயகன்?? மன நோயாளியாக வரும் நாயகி?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
வைரம்
சிங்கிங் காம்பெடிஷன்
கேகே
சட்டி
அஜிலு
குக்கிங்
சுசித்தே


கதை🤗 விடுகதை

கணவர் இறந்த பின்னும் முதல் திருமணத்தில் பட்ட வேதனைகளாலும் கஷ்டங்களாலும் உணர்ச்சிகள் அற்ற நிலையில் வாழும் நாயகி??தன் தூய காதலால் அவள் உணர்வுகளை உயிர்த்தெழ செய்து அவளின் எதிர்காலத்தை ஆனந்தமயமாக துடிக்கும் நாயகன்?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
பஸ் மேட்
தரகர்
ராம்
பீச்
Kid விது
10rs சேவிங்ஸ்
வளையல்


கதை 🤗விடுகதை

சிறுவயதிலேயே தோன்றியது காதல் இது?? தன் காதலன் யாரென்று நாயகிக்கு தெரியாது, தன் காதலி யாரென்று நாயகனுக்கு தெரியாது?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
Face சர்ஜெரி
பலவந்தம்
மிரட்டல்
வலைவீசி தேடுதல் வேட்டை
திடிர் திருமணம்
வாய்ஸ் record


கதை 🤗விடுகதை

காதலிக்கக் கூடாது என்ற கட்டுபாடுடன் வளர்க்கப்படும் நாயகி?? உண்மையான அன்பு உள்ளம் கொண்டவளே தனக்குத் துணையாக வரவேண்டும் என்று காத்திருக்கும் நாயகன்?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
கல்யாணம் trip
ஹோட்டல் சந்திப்பு
பர்த்டே gift
வெண்மதி
Cancer


கதை விடுகதை

தாய் இறந்த சோகத்தில் வாழும் நாயகனுக்கு சிறுவயது முதலே தாயுமாய் தோழிமாய் என அனைத்துமாய் இருந்து அரவணைக்கும் நாயகி?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை???

Clues
சக்சஸ்புல் பிசினஸ்மேன்
ஆசிரமம்
வில்லி
ஆர்கன் திருட்டு
ஆராய்ச்சி மருந்து


கதை 🤗விடுகதை

இரு காதல் ஜோடி உள்ள கதை?? தீரா நோயில் வாடும் தன் காதல் மனைவியின் உயிரை காக்க எந்த எல்லைக்கும் செல்லும் நாயகன் உள்ள கதை?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
Research centre
Head injury
Quick learning
Love proposal சீன்
அனு


கதை 🤗விடுகதை

முறை மாமன் முறை பெண் இருவருக்கிடையிலான அழகிய தோழமையை எடுத்துக்காட்டிய கதை?? இந்த கதை எந்த கதை??

Clues
போலீஸ்
தமிழினி
அமைச்சர்
ஹனி
திடீர் மணப்பெண்
கலாட்டா குடும்பம்


கதை 🤗விடுகதை

ஆணாதிக்க குடும்பத்தில் வளர்ந்த நாயகி?? அன்பான குடும்பத்தில் வாழ்ந்த நாயகன்?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
பிலைட் accident
குரல்
வைதேகி

கதை 🤗விடுகதை

சிறுவயது முதலே எதிரும் புதிருமாக வாழ்ந்த நாயகன் நாயகி உள்ள கதை?? சொல்லாத காதல் செல்லாமல் போன கதை?? இந்தக் கதை எந்த கதை??

Clues
Neighborhood
பள்ளி பருவம்
கம்ப்யூட்டர் சென்டர்
பேங்க் ஆஃபீஸ்ர்
மகன் 💞💞மகள்

 

Sspriya

Well-known member
கதை 🤗 விடுகதை விடை தெரிய லிங்கை சொடுக்குங்கள்

கதை 🤗விடுகதை

அரசாங்கத்தின் பிழையால் தன் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திக்கும் தடகள வீரரான நாயகன் ??அவனுக்கு காவலாய் இருந்து காக்கும் நாயகி? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues

ஊக்க மருந்து
ரிசர்ச் சென்டர்
மிலிட்டரி மேன்ஸ்
குகை
மிருதன்

கதை விடுகதை

ஜென்ம ஜென்மங்களாய் தொடர்ந்து பிறப்பெடுக்கும் நாயகி?? அரசாங்கத்தின் முதல்தர ராணுவ அதிகாரியாக பணிபுரியும் நாயகன்?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
சீக்ரெட் டாஸ்க்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு
பிரபஞ்ச காவலன்
ஈரேழு லோகங்கள்
நீல ஒளி


கதை 🤗விடுகதை

கல்லூரி கால காதலை எண்ணி வாழும் நாயகன்??தன் தாய் பட்ட கஷ்டத்தை பார்த்து தன் வாழ்வில் ஒரு நல்ல லட்சியத்துடன் வாழும் நாயகி? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை???

Clues

மிஷின் குக்
மின்மினி
குல்ப்ண் லிபே
அல்சைமர்
சோபா டார்லிங்


கதை விடுகதை

ஆசிரியர் ஆக நாயகன்? மாணவியாக நாயகி?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
லவ் லெட்டர்
பூச்சி மருந்து
எலி
பேட் மம்மி

கதை விடுகதை

யார் என்று தெரியாத தன் அக்கா மகளை திருமணம் செய்ய வேண்டும் என்று உறுதியுடன் வாழும் நாயகன்?? தாயின் சத்தியத்திற்காக அவரின் ஊருக்கு செல்லும் நாயகி?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
டைரி
சொத்து பிரச்சனை
விவசாயம்
பைக் ரைடு

கதை விடுகதை

பொறுப்பற்ற ஊதாரியாக திரியும் நாயகனை பெட்டிப்பாம்பாக அடக்கிய அழகிய நாயகி?? இந்த கதை எந்த கதை??

Clues

சி ஏ
காம்ப்ளக்ஸ்
தியேட்டர்
தீப்பெட்டித் தொழிற்சாலை
பிள்ளையார்


கதை விடுகதை

தன் மனைவி தன்னை தான் நேசித்தாள் என்று தெரியாத நாயகன்?? தன் கணவன் தன்னை தான் நேசித்தான் என்று தெரியாத நாயகி?? புரிதல் இன்மையால் பிரியும் இவ்விருவரின் காதல் கதை?? இந்த கதை எந்த கதை??

Clues
ரயில் பயணம்
முறைமாமன் தாய்மாமன்
வில்லி வினோ
அவசர மாப்பிள்ளை
ஆதரவற்றோர் இல்லம்

8D%E0%AE%AE%E0%AE%BE.279/

கதை 🤗விடுகதை

தன் குறையை பெரியது என நினைத்து காதலை தவிர்த்து தவிக்கும் நாயகி?? உன்னை தான் மணப்பேன் என்று அவளை விடாமல் துரத்தும் நாயகன்?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues

Music teacher
Competition
Railway station
Twin babies 💞💞


கதை🤗 விடுகதை

தன் பயத்தால் கணவனை விட்டு பிரிந்து வாழும் நாயகி?? தன் மனைவி இறந்துவிட்டாள் என்று அவள் நினைவிலேயே தவிக்கும் நாயகன்?? இந்த ஜோடி உள்ள கதை என்ன கதை??

Clues
கோவில் வழிபாடு
ஸ்கூல் டூர்
பெட்டிகடை
ஜோசியம்
குழந்தைகள் மகிழன் மகதி

 

Sspriya

Well-known member
கதை 🤗விடுகதை விடை தெரிய லிங்கை சொடுக்குங்கள்

கதை 🤗விடுகதை

தன் காதலனை பள்ளியில் படிக்கும் போதே விரட்டி விரட்டி காதலிக்கும் நாயகி?? காதலிக்காக தன் பெற்றோரை எதிர்த்து துணிவுடன் போராடிய காதலன்?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
பள்ளிக்கூடம்
ஆசிரிய தாய்
கல்லூரி கலாட்டா
கெட் டு கெதர் இன் மேரேஜ்
ஐந்து வருட பிரிவு


கதை விடுகதை

தன் உற்ற தோழன் உறவினர் என்று தெரியாமல் அவனோடு பழகும் நாயகன்??? தான் காதலித்த பெண்ணும் வரனாய் வீட்டில் பார்த்த பெண்ணும் ஒருவளே என்று தெரியாமல் இருக்கும் சஸ்பென்ஸ் நிறைந்த கதை??இந்த கதை எந்த கதை??

Clues
டிரன்க் அண்ட் டிரைவ்
மெமரி லாஸ்
அத்தை மகள்
டிஎன்ஏ டெஸ்ட்

கதை விடுகதை

முதல் காதல் தோல்வியில் உண்டான காயங்களால் காதலையே வெறுக்கும் நாயகி?? தோழனாக பாவிக்கும் காதலியால் காதல் சொல்ல தவிக்கும் நாயகன்?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
IT job
ஐ ஐ டி ஜீனியஸ்
டாட்டூ
அச்சு
வெள்ளை பன்


கதை 🤗விடுகதை

தனக்கு வாழ்வளித்த தேவதை தோழியை உயிராய் என்னும் நாயகன்?? உயிர் தோழனாயிருக்கும் தன் காதலனுடன் வாழ்வதே சொர்க்கம் என்று என்னும் நாயகி?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
சிவில் இன்ஜினியர்
விசுவாசம்
தீவு
குப்பம்
பணத்தாசை

கதை விடுகதை

தன்னை விட்டுப் பிரிந்த தன் கணவனையும் மகளையும் எண்ணியே தன் வாழ்நாளைக் கழிக்கும் பெண் உள்ள கதை ?? உறவுகள் என்று யாரும் இல்லாத நிலையில்,தன் காதல் துணையே தனது முதல் சொந்தம் என்று எண்ணி வாழும் நாயகன் நாயகி உள்ள கதை??இந்த கதை எந்த கதை??

Clues
மதுரை கருணை இல்லம்
கிருஷ்ணன் சிலை
கண் அறுவை சிகிச்சை
எழுத்தாளர்
வெளிநாட்டவர்
கதை விடுகதை

வழக்கறிஞர் தொழிலையே பிரதானமாக செய்யும் இரு குடும்பம்கள் எதிர் எதிர் துருவங்களாய் உள்ள கதை?? எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தன் காதலனை காதலிக்கும் நாயகி உள்ள கதை?? இந்த கதை எந்த கதை??

Clues
ரிங்
துரோகம்
அரசியல்வாதி
எவிடென்ஸ்
சிவன் கோவில்

கதை விடுகதை

தேசப்பற்று அதிகம் நிறைந்த நாயகன் நாயகி உள்ள கதை?? தன் குறையை காதல் தடை என நினைக்கும் நாயகன்?? காதலன் வீட்டை கோவிலாக என்னும் நாயகி?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
ராணுவ அதிகாரி
பிறந்தநாள் பார்ட்டி
தேச துரோகி
டெலிபோன் ரிங்க்
வில்லி

கதை விடுகதை

முக்கோண காதல் கதை உள்ள கதை?? கல்யாணத்தை வெறுக்குற நாயகி?தாய் தாரம் காதலி என மூவராலும் பந்தாடப்படும் நாயகன்?? இந்த கதை எந்த கதை??

Clues
விருப்பம் இல்லா திருமணம்
விவாகரத்து
லிவிங் இன் relationship
Secret camera
Suicide
 
Top