கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Puvana Chandrasekaran

Moderator
Staff member
என்னோட கெஸ் இது தான். முதல் கட்டத் தேர்வுக்கான கதைகளின் லிஸ்ட்.

ks numbers ks 1,3,6,13,19
22,27,28,30,51,62,63,66,67,73,90,95,99,104,109,110,126,122,130,139.

புவனா சந்திரசேகரன்,
13/02/2021. Evening 7.13 pm.
 
என் கெஸ் இதெல்லாம்... நான் வாசித்த கதைகளை மட்டுமே கூறுகிறேன் வாசிக்காத பல சிறந்த கதைகளும் இருக்கலாம் ஆசியர்கள் யாரும் தப்பா எடுத்துக்க வேண்டாம்

Ks - 1,3, 42,51,54,57,62,63,66,80,90,99,10,12,133,139, and 35,19,101,64

All the best drs😍😍😍 by bhuvana madhesh

13/2/21

7.19 pm
 
Last edited:

Manosha

Member
1 ஈங்கிசைக்கும் காதலே KS-1
2 கைத்தலம் பற்றிடும் காதலே KS-3
4 நித்திலமே நீ என் காதலடா(டி) KS-10
5 காதல் கண்ணனின் ராதையவள் KS-12
6 காதல் கைதி KS-13
8 மலர்ந்தும் மலராத காதலே! KS-17
9 மொட்டவிழாயோ காதல் மலரே KS-19
11 காதல் கிளியே அழகிய ராணி KS-25
13 காதல் ரோஜாவே KS-27
14 காதல் துளிரே KS-28
15 நீயே காதலோவியம் KS-30
17 இமை தேடும் காதலே
25 காதல் மனசு KS-43
26 மனதோடு காதல் KS-48
28 காதலின் மாயவொளி KS-54
30 மெல்லின காதல் KS-57
32 காதல் தாண்டவம் KS-62
38 உன்னோடு காதலாம் KS-73
40 விழிமாயம் செய்பவனின் காதலவள் KS-77
41 நெஞ்சில் பூத்த காதலிது KS-78
46 காதலும் வீரமும் KS-95
51 கிராமத்துக் காதல் KS-104
52 காதல்தானடி உன் மேல் எனக்கு KS-105
54 மௌனமே காதலாய் KS-109
72 என் காதல் கனா நீயடா(டி) KS-140
 

Akhilanda bharati

Moderator
Staff member
வாவ்!! இப்படி ஒரு போட்டி வச்சா நல்லா இருக்குமேன்னு ரெண்டு நாளா யோசிச்சுகிட்டு இருந்தேன்.. வச்சிட்டீங்க! எனக்குப் பிடித்த கதைகள், நான் படிச்சதுலருந்து இதோ.. யாரோட நல்ஐ கதையும் விட்டுப் போயிருந்தால் கோவிச்சுக்காதீங்க மக்களே.. நான் படிச்சதிலருந்து தான் கொடுத்துருக்கேன்..
KS 1,3, 6, 12, 13, 27,28, 30, 42, 35, 51, 62, 63,67, 73, 82, 90, 95, 99, 110, 109, 116, 130, 135, 139
 
My guess!..

49)இசைக்காதலி என்னைக்காதலி
32)காதல் தாண்டவம்
41)நெஞ்சில் பூத்த காதலிது
22)காதலே காதலே தனிப்பெருந்துணையே
24)காதல் கொண்டேனடி கண்மணி
2)கைத்தலம் பற்றிடும் காதலே
5)காதல் கண்ணனின் ராதையவள்
17)இமை தேடும் காதலே
8)மலர்ந்தும் மலராத காதலே
28)காதலின் மாயவொளி
47)காதல் வீணை
51)கிராமத்துக்காதல்
31)உருவமறியா உயிர் காதலே
45)காதல் தூறுதே வான்மேகம்
61)என் ஜீவன் உன் காதல் தானே
59)மைவிழியோ காதல் மந்திரமோ
68)கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
35)உயிர்நிலைக்காதல்
42)இரு துருவங்களின் காதல்
40)விழிமாயம் செய்பவனின் காதலவள்
73)வலியோடும் போராடும் காதல்
55)காலம் மாறலாம் நம் காதல் மாறிடுமோ
72)என் காதல் கனா நீயடா(டி)
65)என் காதல் பேசுமோ
12)காதல் நெஞ்சங்கள்

போட்டியில் பங்கேற்கும் அனைத்தும் எழுத்தாளர், வாசகர்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்...
 
Top