சங்கமம் நாவல்ஸ் மற்றும் ஸ்ரீ பதிப்பகம்
வழங்கும்
கதை சங்கமம் 2021 – நாவல் போட்டி
தோழமைகளுக்கு வணக்கம்.
காதலர்தினமான பிப்ரவரி 14 ம் தேதி காதலை மையக்கருவாக வைத்து நடத்திய, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கதை சங்கமம் 2021 நாவல் போட்டி முதல் கட்ட முடிவுகள் நாளை காலை அறிவிக்கப்படும்.
அதற்குமுன், ஒரு சின்ன திடீர் போட்டி இதோ உங்களுக்காக..
கீழே, முடிவுற்ற 73 போட்டிக்கதைகளின் தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த 73 கதைகளில் முதல் கட்ட பரிசீலனைக்கு எவை தேர்ந்தெடுக்கப்படப் போகின்றன என்பதை கணித்துச் சொல்வதே உங்களுக்கான போட்டி..
முதல்கட்ட தேர்வில் 25 கதைகள் இங்கே போட்டிக்கு தகுதி பெற்றிருக்கின்றன. அவை எவையாய் இருக்கலாம் என்பதை நீங்கள் கணிக்க வேண்டும். சரியாய், அதிகபட்ச விடைகளை தரும் இரண்டு நபர்களுக்கு தலா ரூ.1000/- காதலர் தின சிறப்புப்பரிசாக நாளை அளிக்கப்படும்.
இதோ இப்பொழுதே, இந்த நொடியிலிருந்து இந்த போட்டி தொடங்குகிறது. நாளை காலை 6 மணிக்கு (14 பிப்ரவரி) இந்தபோட்டி முடிவுறும்.
உங்கள் விடைகளை கதை சங்கமம் 2021 பேசலாம் வாங்க உங்கள் பார்வையில் - தளத்திற்கான பக்கத்தில், நீங்கள் சொல்ல வேண்டும்.
இந்த போட்டியில் எழுத்தாளர்கள், மற்றும் வாசகர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். தளத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம்.
கதை சங்கமம் 2022 - பேசலாம் வாங்க-உங்கள் பார்வையில்
sangamamnovels.com
நன்றி
சங்கமம் குழுமம்
| SL.No | Story Name | Code |
| 1 | ஈங்கிசைக்கும் காதலே | KS-1 |
| 2 | கைத்தலம் பற்றிடும் காதலே | KS-3 |
| 3 | காதல் அகராதி | KS-6 |
| 4 | நித்திலமே நீ என் காதலடா(டி) | KS-10 |
| 5 | காதல் கண்ணனின் ராதையவள் | KS-12 |
| 6 | காதல் கைதி | KS-13 |
| 7 | காதலும் கற்று உனை மற | KS-16 |
| 8 | மலர்ந்தும் மலராத காதலே! | KS-17 |
| 9 | மொட்டவிழாயோ காதல் மலரே | KS-19 |
| 10 | காதல் கண்ணம்மா | KS-22 |
| 11 | காதல் கிளியே அழகிய ராணி | KS-25 |
| 12 | காதல் நெஞ்சங்கள் | KS-26 |
| 13 | காதல் ரோஜாவே | KS-27 |
| 14 | காதல் துளிரே | KS-28 |
| 15 | நீயே காதலோவியம் | KS-30 |
| 16 | காதல் வானிலே | KS-31 |
| 17 | இமை தேடும் காதலே | KS-32 |
| 18 | காதல் மந்திரம் சொல்வாயோ | KS-35 |
| 19 | காலமெல்லாம் அவன் காதலில் | KS-37 |
| 20 | உயிர்க்கிறேனடா உந்தன் காதலில் | KS-38 |
| 21 | சகலகலா காதல் | KS-39 |
| 22 | காதலே_காதலே_தனிப் பெருந்துணையே | KS-40 |
| 23 | காதல் பார்வை | KS-41 |
| 24 | காதல் கொண்டேனடி கண்மணி | KS-42 |
| 25 | காதல் மனசு | KS-43 |
| 26 | மனதோடு காதல் | KS-48 |
| 27 | காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி | KS-51 |
| 28 | காதலின் மாயவொளி | KS-54 |
| 29 | உன் துயரம் நீங்கும் என் காதலில் | KS-55 |
| 30 | மெல்லின காதல் | KS-57 |
| 31 | உருவமறியா உயிர் காதலே | KS-59 |
| 32 | காதல் தாண்டவம் | KS-62 |
| 33 | காதலும் கசந்து போகும் | KS-63 |
| 34 | என் காதல் ஆழி(னி) நீ | KS-64 |
| 35 | உயிர்நிலைக் காதல் | KS-66 |
| 36 | முடிவிலா காதல் | KS-67 |
| 37 | அம்மாடி…இதுதான் காதலா | KS-68 |
| 38 | உன்னோடு காதலாம் | KS-73 |
| 39 | குரோதமே காதலாய் | KS-76 |
| 40 | விழிமாயம் செய்பவனின் காதலவள் | KS-77 |
| 41 | நெஞ்சில் பூத்த காதலிது | KS-78 |
| 42 | இரு துருவங்களின் காதல் | KS-80 |
| 43 | காதல் சொல்ல வந்தேன் | KS-82 |
| 44 | இ.எம்.ஐ காதல் | KS-90 |
| 45 | காதலாய்த் தூறுதே வான் மேகம்.. | KS-94 |
| 46 | காதலும் வீரமும் | KS-95 |
| 47 | காதல் வீணை | KS-96 |
| 48 | காதல் அளபெடை | KS-99 |
| 49 | இசைக்காதலி என்னை காதலி | KS-101 |
| 50 | காதலால் கண்டுபிடி | KS-102 |
| 51 | கிராமத்துக் காதல் | KS-104 |
| 52 | காதல்தானடி உன் மேல் எனக்கு | KS-105 |
| 53 | மனதிலே காதலா | KS-108 |
| 54 | மௌனமே காதலாய் | KS-109 |
| 55 | காலம் மாறலாம் நம் காதல் மாறிடுமா… | KS-110 |
| 56 | முதன் முறை காதல் அழைத்ததோ | KS-111 |
| 57 | கானல் நீரோ…!காதல் பிழையோ…! | KS-112 |
| 58 | நின்றன் காதலை எண்ணி… | KS-116 |
| 59 | மைவிழியோ காதல் மந்திரமோ | KS-118 |
| 60 | காவலனே நீ காதலன் ஆனாய்(ல்) | KS-119 |
| 61 | என் ஜீவனே உன் காதல் தானே | KS-120 |
| 62 | என் காதல் யட்சி | KS-122 |
| 63 | காதலே சாதலாய் | KS-124 |
| 64 | மெல்லினங்களால் ஆளும் மில்லினிய காதல்... | KS-128 |
| 65 | என் காதல் பேசுமோ? | KS-129 |
| 66 | காதலுக்கு கண்ணும் இல்லை வயசும் இல்லை | KS-130 |
| 67 | மீண்டும் ஒரு காதல் | KS-133 |
| 68 | கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி | KS-135 |
| 69 | தொடரும் காதல் | KS-136 |
| 70 | ஊமை காதல் நானடா | KS-137 |
| 71 | காதல்:சில குறிப்புகள் | KS-139 |
| 72 | என் காதல் கனா நீயடா(டி) | KS-140 |
| 73 | வலியோடு போராடும் காதல் | KS-142 |
| 74 | ||
| 75 |