கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் முதல் கட்ட தேர்வு அறிவிப்பு 1

siteadmin

Administrator
Staff member

சங்கமம் நாவல்ஸ் மற்றும் ஸ்ரீ பதிப்பகம்

வழங்கும்

கதை சங்கமம் 2021 – நாவல் போட்டி

தோழமைகளுக்கு வணக்கம்.



காதலர்தினமான பிப்ரவரி 14 ம் தேதி காதலை மையக்கருவாக வைத்து நடத்திய, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கதை சங்கமம் 2021 நாவல் போட்டி முதல் கட்ட முடிவுகள் நாளை காலை அறிவிக்கப்படும்.



அதற்குமுன், ஒரு சின்ன திடீர் போட்டி இதோ உங்களுக்காக..



கீழே, முடிவுற்ற 73 போட்டிக்கதைகளின் தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த 73 கதைகளில் முதல் கட்ட பரிசீலனைக்கு எவை தேர்ந்தெடுக்கப்படப் போகின்றன என்பதை கணித்துச் சொல்வதே உங்களுக்கான போட்டி..



முதல்கட்ட தேர்வில் 25 கதைகள் இங்கே போட்டிக்கு தகுதி பெற்றிருக்கின்றன. அவை எவையாய் இருக்கலாம் என்பதை நீங்கள் கணிக்க வேண்டும். சரியாய், அதிகபட்ச விடைகளை தரும் இரண்டு நபர்களுக்கு தலா ரூ.1000/- காதலர் தின சிறப்புப்பரிசாக நாளை அளிக்கப்படும்.



இதோ இப்பொழுதே, இந்த நொடியிலிருந்து இந்த போட்டி தொடங்குகிறது. நாளை காலை 6 மணிக்கு (14 பிப்ரவரி) இந்தபோட்டி முடிவுறும்.



உங்கள் விடைகளை கதை சங்கமம் 2021 பேசலாம் வாங்க உங்கள் பார்வையில் - தளத்திற்கான பக்கத்தில், நீங்கள் சொல்ல வேண்டும்.



இந்த போட்டியில் எழுத்தாளர்கள், மற்றும் வாசகர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். தளத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம்.




நன்றி

சங்கமம் குழுமம்




SL.NoStory NameCode
1ஈங்கிசைக்கும் காதலேKS-1
2கைத்தலம் பற்றிடும் காதலேKS-3
3காதல் அகராதிKS-6
4நித்திலமே நீ என் காதலடா(டி)KS-10
5காதல் கண்ணனின் ராதையவள்KS-12
6காதல் கைதிKS-13
7காதலும் கற்று உனை மறKS-16
8மலர்ந்தும் மலராத காதலே!KS-17
9மொட்டவிழாயோ காதல் மலரேKS-19
10காதல் கண்ணம்மாKS-22
11காதல் கிளியே அழகிய ராணிKS-25
12காதல் நெஞ்சங்கள்KS-26
13காதல் ரோஜாவேKS-27
14காதல் துளிரேKS-28
15நீயே காதலோவியம்KS-30
16காதல் வானிலேKS-31
17இமை தேடும் காதலேKS-32
18காதல் மந்திரம் சொல்வாயோKS-35
19காலமெல்லாம் அவன் காதலில்KS-37
20உயிர்க்கிறேனடா உந்தன் காதலில்KS-38
21சகலகலா காதல்KS-39
22காதலே_காதலே_தனிப் பெருந்துணையேKS-40
23காதல் பார்வைKS-41
24காதல் கொண்டேனடி கண்மணிKS-42
25காதல் மனசுKS-43
26மனதோடு காதல்KS-48
27காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிKS-51
28காதலின் மாயவொளிKS-54
29உன் துயரம் நீங்கும் என் காதலில்KS-55
30மெல்லின காதல்KS-57
31உருவமறியா உயிர் காதலேKS-59
32காதல் தாண்டவம்KS-62
33காதலும் கசந்து போகும்KS-63
34என் காதல் ஆழி(னி) நீKS-64
35உயிர்நிலைக் காதல்KS-66
36முடிவிலா காதல்KS-67
37அம்மாடி…இதுதான் காதலாKS-68
38உன்னோடு காதலாம்KS-73
39குரோதமே காதலாய்KS-76
40விழிமாயம் செய்பவனின் காதலவள்KS-77
41நெஞ்சில் பூத்த காதலிதுKS-78
42இரு துருவங்களின் காதல்KS-80
43காதல் சொல்ல வந்தேன்KS-82
44இ.எம்.ஐ காதல்KS-90
45காதலாய்த் தூறுதே வான் மேகம்..KS-94
46காதலும் வீரமும்KS-95
47காதல் வீணைKS-96
48காதல் அளபெடைKS-99
49இசைக்காதலி என்னை காதலிKS-101
50காதலால் கண்டுபிடிKS-102
51கிராமத்துக் காதல்KS-104
52காதல்தானடி உன் மேல் எனக்குKS-105
53மனதிலே காதலாKS-108
54மௌனமே காதலாய்KS-109
55காலம் மாறலாம் நம் காதல் மாறிடுமா…KS-110
56முதன் முறை காதல் அழைத்ததோKS-111
57கானல் நீரோ…!காதல் பிழையோ…!KS-112
58நின்றன் காதலை எண்ணி…KS-116
59மைவிழியோ காதல் மந்திரமோKS-118
60காவலனே நீ காதலன் ஆனாய்(ல்)KS-119
61என் ஜீவனே உன் காதல் தானே KS-120
62என் காதல் யட்சிKS-122
63காதலே சாதலாய்KS-124
64மெல்லினங்களால் ஆளும் மில்லினிய காதல்...KS-128
65என் காதல் பேசுமோ?KS-129
66காதலுக்கு கண்ணும் இல்லை வயசும் இல்லைKS-130
67மீண்டும் ஒரு காதல்KS-133
68கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடிKS-135
69தொடரும் காதல்KS-136
70ஊமை காதல் நானடாKS-137
71காதல்:சில குறிப்புகள்KS-139
72என் காதல் கனா நீயடா(டி)KS-140
73வலியோடு போராடும் காதல்KS-142
74
75






 

Sspriya

Well-known member
மிகவும் கடினமான போட்டி தான் 🙄🙄🙄... அனைத்து கதைகளும் அருமையா இருந்ததே 👌👌👌👍..🤔🤔🤔
 
Top