நான் மூஞ்சிபுக்ல அந்த யானைய பத்தி நியூஸ் பாத்தேன்கா... படிக்கிறப்போ ரொம்ப கஷ்டமா இருந்துச்சு... அந்த வாயில்லாத ஜீவன் தன்னோட மனசுல என்ன நினைச்சிருக்குமோ தெரியல... ஆனா உங்களோட ஒவ்வொரு வார்த்தையும் படிக்கிறப்போ அந்த யானையே பேசுற மாதிரி இருக்கு... வழக்கம் போல உங்க தமிழ் வர்ணனையும் அருமை ... அருமையான கதை... வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா