கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதலின் மாயவிசை ...கருத்துத் திரி

Arjun

Moderator
Staff member
Na ungala vida chinna ponnu. 😣😣😣
வாய்ப்பில்ல நா நேத்துதா பால்வாடி முடிச்சு.. 1வது சேர்ந்தேன்.. மீ தா ஸ்மால் பாய்
 

Rhea Moorthy

Moderator
Staff member
சித்து 😍😍😍
செம ஓப்பனிங்யா
உனக்கு டைம் சரியில்ல முகிலு...
 

lathasridharss

Moderator
Staff member
வாழ்த்துகள் அர்ஜுன்... இயற்கையை அழகா வர்ணித்து நீங்கள் தொடங்கி இருப்பதே படிக்கத் தூண்டுகிறது.. மஞ்சளாறைப் பார்க்கணும் ஏக்கம் வருது... முத்து தாத்தாவையும், ஆண்டாளையும் கலாய்ப்பதிலேயே இந்த மூணு பேரும் கலாட்டா பேர்வழிகள் என்று தெரிகிறது.. மதிகெட்ட மாயவனத்துக்கு தானே கூப்பிட்டு போறான் சித்தார்த்.. தெரிஞ்சி போச்சு.. வில்லங்கத்தை வாங்கப் போறாங்க.. கதை தலைப்பு நைஸ்.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்க்...

உங்க எழுத்து நடை அருமை..
 

Arjun

Moderator
Staff member
சித்து 😍😍😍
செம ஓப்பனிங்யா
உனக்கு டைம் சரியில்ல முகிலு...
அக்கா ரொம்ப நன்றி அக்கா.. எனக்கு நிறைய சப்போர்ட் பன்றது நீங்கதா... எப்பவும் நீங்கதா அக்கா என்னோட குரு
 
Top