வாழ்த்துகள் அர்ஜுன்... இயற்கையை அழகா வர்ணித்து நீங்கள் தொடங்கி இருப்பதே படிக்கத் தூண்டுகிறது.. மஞ்சளாறைப் பார்க்கணும் ஏக்கம் வருது... முத்து தாத்தாவையும், ஆண்டாளையும் கலாய்ப்பதிலேயே இந்த மூணு பேரும் கலாட்டா பேர்வழிகள் என்று தெரிகிறது.. மதிகெட்ட மாயவனத்துக்கு தானே கூப்பிட்டு போறான் சித்தார்த்.. தெரிஞ்சி போச்சு.. வில்லங்கத்தை வாங்கப் போறாங்க.. கதை தலைப்பு நைஸ்.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்க்...
உங்க எழுத்து நடை அருமை..
உங்களோட கருத்த பகிர்ந்ததுக்கு ரொம்ப நன்றி சகோ.. இந்த கதைய நீங்க விரும்புவீங்கன்னு நா நம்புறேன்.. உங்க ஆதரவிற்கு மிக்க நன்றி..