கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதலின் மாயவிசை ...கருத்துத் திரி

Madhumita

Member
முக்தா தான் ஹீரோயினா??? முக்தா.....எனக்கு யுக்தா முகி தான் ஞாபகத்துக்கு வரா....
புதுவிதமான இடம்,,,
புதுவிதமான உலகம் ,,,
புதுவிதமான பொண்ணு.....
புதுவிதமான மிருகம்.....
பழைய நண்பர்களுடன் எப்படி சமாளிக்க போறான் நம்ம ஹீரோ...
 
Arjun

Moderator
Staff member
முக்தா தான் ஹீரோயினா??? முக்தா.....எனக்கு யுக்தா முகி தான் ஞாபகத்துக்கு வரா....
புதுவிதமான இடம்,,,
புதுவிதமான உலகம் ,,,
புதுவிதமான பொண்ணு.....
புதுவிதமான மிருகம்.....
பழைய நண்பர்களுடன் எப்படி சமாளிக்க போறான் நம்ம ஹீரோ...

அதுக்கான விடை அடுத்த பதிவில சொல்லுறேக்கா... யாருக்கா அது யுக்தா முகி.. ரொம்ப நன்றிக்கா உங்க கமெண்ட்க்கு 😍😍😍
 
Top