கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சிறைப்பறவை...இலக்கியா சுப்ரமணியம்

Nithya Mariappan

Moderator
Staff member
தனக்கான அடையாளத்தை தேடிக்க நினைச்சும் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தலைவியும் சாந்தி மாதிரி தான்... குடும்பம் என்ற அமைப்பு ஒரு பொன்சிறையா மாறி அவங்களை அதை தாண்டி யோசிக்க விடுறது இல்ல... இன்னிக்கு காலம் நிறைய மாறிருக்கலாம்... இன்னும் சாந்தி மாதிரி நிறைய குடும்பத்தலைவிகள் தங்களோட ஆசைய தங்களுக்குள்ள புதைச்சிட்டு வாழத் தான் செய்யுறாங்க... அந்த முதியவருக்கு தனிமைல தான் ஞானோதயம் வந்திருக்கு... அதுவும் காலம் கடந்த ஞானோதயம்... அருமையான கதை... வெற்றி பெற வாழ்த்துக்கள்டா 🥰 🤩 💐
 
elakkiya subramaniyan

Well-known member

Thank u so much akka😍😍😍🙏🙏🙏
 
Thara sri

Active member
அருமையான கதை❤.இந்த கதையை வாசித்த பின் நான் எனது தாத்தா பாட்டி உடன் அதிக நேரம் செலவழித்ததில்லை என்பது நெருடலா இருக்கு அக்கா😕நிச்சயமா இனி முடிந்தளவு அவர்களுடைய தனிமையை போக்குவேன்😀
 
Top