elakkiya subramaniyan
Well-known member
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்

கதை சங்கமம் 2021
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்
Thank u so much akkaதனக்கான அடையாளத்தை தேடிக்க நினைச்சும் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தலைவியும் சாந்தி மாதிரி தான்... குடும்பம் என்ற அமைப்பு ஒரு பொன்சிறையா மாறி அவங்களை அதை தாண்டி யோசிக்க விடுறது இல்ல... இன்னிக்கு காலம் நிறைய மாறிருக்கலாம்... இன்னும் சாந்தி மாதிரி நிறைய குடும்பத்தலைவிகள் தங்களோட ஆசைய தங்களுக்குள்ள புதைச்சிட்டு வாழத் தான் செய்யுறாங்க... அந்த முதியவருக்கு தனிமைல தான் ஞானோதயம் வந்திருக்கு... அதுவும் காலம் கடந்த ஞானோதயம்... அருமையான கதை... வெற்றி பெற வாழ்த்துக்கள்டா![]()
![]()
![]()