elakkiya subramaniyan
Well-known member
Thank u akkaசூப்பர்
கதை சங்கமம் 2021
Thank u akkaசூப்பர்
Thank u so much akkaயதார்த்தமான உணர்வுகள் பேபி
ஆண்களுக்கு வீட்டுக்குள்ள கால் நிக்கவே நிக்காது,
எந்த சூழ்நிலையாவது ஒரு நாலு நாள் அவங்க வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்க நேர்ந்தா, அப்பத்தான் பல வருஷமா உள்ள இருங்குற ஜீவனோட கஷ்ட நஷ்டமே புரியுது.
நிறைய ஆண்களுக்கு 2020 சம்மட்டியடி கொடுத்திருக்கு.
- இப்படிக்கு குவாரண்டைனை விரும்புன பெண்களில் ஒருத்தி
Thank u sagi...சொல்ல வார்த்தை வரவில்லை சகி அதே நிலையில் இருப்பதால்
Thank u so much akkaInge pala aangalukku Kan Ketta pin Soorya Namaskaram seiyum pazhakkam than.. Pattalum thirundha maattargal.. Parthum Purindhu kolla maattargal.. Anubavikkattum.. Thanimaiyin Kodumaiyai.. Super Story Sago..