கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

செகப்பி.....பூர்ணிமா கார்த்திக்

Rhea Moorthy

Moderator
Staff member
உணர்வுக் குவியல் செகப்பி 😖

அநியாயமா லவ்வர்ஸ பிரிச்சு கொலை பண்ணி வச்சுட்டீங்களே ரைட்டர் ஜீ..

ஆண்டாள் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்னும் பல பேருக்கு மனசுக்குள்ள ஓடும் நினைவுகள்...

ஐ லைக் தேட் மாமியார் கேரக்டர் வெரிமச் 😂

இதைப்போல இன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டும், அதில் நீங்கள் நிறைய புதுவித வில்லிகளை களமிறக்க வேண்டும். நாங்கள் வேடிக்க பார்க்க வேண்டும் 😂🙏🌹
 
Poornima Karthic

ஹா ஹா கொண்டு வந்துட்டாப் போச்சு... மனமார்ந்த நன்றிகள் டியர்❤️❤️❤️❤️
 
Susmitha

New member
அருமை சகோ கண்கள் கலஙகி விட்டது செகப்பியையும் ஆண்டாளையும் நினைத்து
 
Top