பார்கவி தி
New member
அழகான வர்ணனைகள்....கல்கி ஐயாவிடம் இரண்டு நாள் கல்வி கற்றிரிப்பீர்கள் போல...வர்ணனை வார்த்தைகளே உங்களின் பலமாக கருதுகிறேன்....யாருமில்லை என நினைத்த ஒருவனுக்கு நாடே வீடாகியது, பிரஜைகளே உறவாகினார்கள்..என்றும் இராணுவ வீரனுக்கு கிடைத்த சிறப்பே தனிதான்...மேலும் தொடர்ந்து பல படைப்புகள் படைத்திடுக..