கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தனிமையே வரமாக....புவனா சந்திரசேகரன்

Puvana Chandrasekaran

Moderator
Staff member
தேவகி அம்மா அவங்களோட தனிமைய போக்கிக்க தேர்ந்தெடுத்த வழிமுறை மனசை தொட்டுச்சும்மா... உண்மையாவே தன்னோட தனிமைய வரமாக்கிக் கொண்ட தேவதை அவங்க 🥰 .. அருமையான கதை.... வெற்றி பெற வாழ்த்துக்கள்மா 🥰 💐
thank u
 
வித்தியாசமான கோணம் நான் கூட அது முகிலனின் அம்மா என்றே நினைத்தேன் ஆனா இது ரொம்ப அழகான முறையில சொல்லிருக்கீங்க மா ❤️
 
Top