கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தனிமை....சங்கரி அப்பன்

எனக்கு ஏனோ மனசை தொட்டக்கதையா இருக்கும்மா...முதல் முறையா உங்க கதையை படிக்கிறேன்...ஏனோ கதையை மீறிய ஒரு உயிர்ப்பை உணர முடிகிறது என்னால்...ஓவியம் பற்றி சொன்னதெல்லாம் இதயத்திற்கு அத்துனை நெருக்கமாய் இருந்தது...எனக்கும் இதுபோன்ற உதாசீனங்கள் கிடைச்சிருக்கு....மனசு பண்ற ஒரு விசயத்தை யாரும் எதுவும் சொன்னா எவ்ளோ வருத்தமா இருக்கும்னு உணர்ந்திருக்கேன்...ரொம்ப நன்றிம்மா இந்த கதைக்கு...ஓவியர் ஓவியக்கலை பற்றி சொல்ற இடம் தான் ஹைலைட் 👌👌 👌
 

sankariappan

Moderator
Staff member
என் கதையை பாராட்டிய எண் இனிய மக்களுக்கு நன்றி
 
Top