Super da....Really feel that poet lines





கதை சங்கமம் 2021
Super da....Really feel that poet lines![]()
ரொம்ப நன்றிம்மாNice dear![]()
அக்கா........ ரசிச்சுப் படிச்சி அழகா சொல்றீங்க...உண்மைக்கா சில நேரம் மாடும், ஆடும் அப்படி வரும்...ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிக்காவார்த்தைகள் ஒவ்வொன்னும் பேருந்து பயணத்தைக் கண் முன்னாடி கொண்டு வந்துடுச்சு... அந்த நாய்க்குட்டி சீன் அடிக்கடி நடக்கும்... நாய்க்கு பதிலா ஆடு மாடுனு அனிமல்ஸ் மட்டும் தான் மாறும்... இயல்பான நிகழ்வை ஒரு அழகான சிறுகதையா சுருக்கமா சொன்னது அருமையா இருந்துச்சும்மா.. வெற்றி பெற வாழ்துக்கள்டா![]()
![]()
![]()