கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நளபாகம்

Anantha jothi

Active member
அருமையான சிறுகதை தான் சிஸ்டர்,

சடகோபனின் பொறுமையும், கோதையின் சமையலும் 🤣🤣🤣 அருமையாக இருந்தன.

மகள் விரும்பிய கணவனை மணக்க தாய் பொய் சொல்வதும், அதை நம்பி மணந்து கொண்ட நாயகனின் சமயலறை அமளி துமளிகளும்🤣🤣🤣🤣

பாவம் உப்புமா தின்னு விக்கிப் போகாமல் சட்டி, அகப்பையோடு போய் சேர்ந்தது. நீ தப்பிச்சடா சடகோபா🤣🤣🤣 இல்லை .... எதுவும் சொல்றதுக்கு இல்லை🤣🤣🤣

நல்லவேளை பெரியம்மா வந்துட்டாங்க இல்லை🤣🤣🤣

மனமார்ந்த வாழ்த்துகள் சிஸ்டர் 💐💐💐
 
Puvana Chandrasekaran

Moderator
Staff member

நன்றி🙏💕🙏💕. சிறப்பான விமர்சனம்.
 
SudhaSri

Moderator
Staff member
சிரிச்சு முடியலை🤣🤣🤣🤣🤣

இப்படியாகப்பட்ட நளபாகச் சக்கரவர்த்தினிகள் நம்ம ஊரிலே பல்கிப் பெருகும் காலம் இது.... ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை 🤦🤦🤦
 
Top