Kothaisuresh
Well-known member
நல்லவேளை தப்பிச்சான் சடகோபன்.நமக்கும் நிம்மதி
கதை சங்கமம் 2021
நன்றிஅருமையான சிறுகதை தான் சிஸ்டர்,
சடகோபனின் பொறுமையும், கோதையின் சமையலும்அருமையாக இருந்தன.
மகள் விரும்பிய கணவனை மணக்க தாய் பொய் சொல்வதும், அதை நம்பி மணந்து கொண்ட நாயகனின் சமயலறை அமளி துமளிகளும்
பாவம் உப்புமா தின்னு விக்கிப் போகாமல் சட்டி, அகப்பையோடு போய் சேர்ந்தது. நீ தப்பிச்சடா சடகோபாஇல்லை .... எதுவும் சொல்றதுக்கு இல்லை
நல்லவேளை பெரியம்மா வந்துட்டாங்க இல்லை
மனமார்ந்த வாழ்த்துகள் சிஸ்டர்![]()