அந்த கனவில் வரும் கண்கள் யாருது? ஒருவேளை கவிவா? மித்ரனுக்கு அடையாளம் தெரியலையா? என்னாச்சு. மாளவிகா வந்தா இவன் ஒரே தொழிலில் நிலைச்சு நிப்பானா? Waiting to read next epi மனமார்ந்த நன்றிகள் அக்கா..அடுத்தடுத்து சஸ்பென்ஸ் வரும் அக்கா 🥰