கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நீயே நினைவாய் - 1

Poornima Karthic

Moderator
Staff member
அந்த கனவில் வரும் கண்கள் யாருது? ஒருவேளை கவிவா? மித்ரனுக்கு அடையாளம் தெரியலையா? என்னாச்சு. மாளவிகா வந்தா இவன் ஒரே தொழிலில் நிலைச்சு நிப்பானா? Waiting to read next epi
மனமார்ந்த நன்றிகள் அக்கா..அடுத்தடுத்து சஸ்பென்ஸ் வரும் அக்கா 🥰
 

Poornima Karthic

Moderator
Staff member
Nice start
antha kangal kavinodatha
athanala tha ivan anavula varutha avanukku yetho problemnu ivanukku kattutho
மனமார்ந்த நன்றிகள் மா...விரைவில் ஒவ்வொரு முடிச்சாக விழுந்து அவிழும்
 
Top