Thanks dearதாய்மைக்கு ஏங்கும் பெண்ணின் தவிப்பை அவர்களை சாடும் சிலரையும் அழகாய் சொல்லிட்ட டியர்![]()

கதை சங்கமம் 2021
Thanks dearதாய்மைக்கு ஏங்கும் பெண்ணின் தவிப்பை அவர்களை சாடும் சிலரையும் அழகாய் சொல்லிட்ட டியர்![]()
செம்ம சஹா படித்து முடிக்கும் போது ஒரு துளி கண்ணீர் வந்து விட்டது பல பெண்களோட வலி இது அருமை![]()
உண்மைடா... நன்றிகள் பலகுழந்தையற்றவர்களின் தனிமை உண்மையாவே ரொம்ப கொடுமையானது... அவங்கள மத்தவங்க வார்த்தையால மறைமுகமா வதைக்கிறதயும் நாசூக்கா கேக்குற மாதிரி காயப்படுத்துறதயும் அழகான வரிகள்ல விவரிச்சிருக்கிங்க... கடைசில அந்த பூஞ்சிட்டு வந்துடும்ங்கிற நம்பிக்கையோட கதைய அழகா முடிச்சது அருமை.. வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்![]()
![]()
![]()