நன்றி மாVera level storyபுரியாத இரு மனங்களை சேர வச்சு அவங்க மனசையும் புரிஞ்சுக்க வச்சு காதல் அஹ வெளி படுத்தி supero super
Inths story la elame iruthuthu kadhal, sandai, purithal, misunderstanding elame elarukum pudichamari solitanga
![]()
கதை சங்கமம் 2021

நன்றி மாஇன்னார்க்கு இன்னாரென்று கடவுள் போட்ட முடிச்சு.
இரண்டு ஜோடிகளும் நிதர்சனத்தை உணர்ந்து வாழ்க்கையை
வாழத் தொடங்கி விட்டார்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤
மிகவும் நன்றி.செம்ம ஸ்டோரிஇருவேறு துருவங்களை ஒன்றிணைத்து அதிலும் கூட இரு ஜோடிகளுக்கும் இடையே ஏற்ற தாழ்வு அவர்களின் மனப்போராட்டம் திடிரென ஏற்பட்ட உறவை ஏற்றுக்கொள்ள முடியாத இருவர். கிடைத்த வாழ்க்கையை வாழ நினைக்கும் இருவர் என்று அவர்களின் வாழ்க்கை எவ்விதம் நேராகும்னு அருமையான சொல்லிட்டிங்கக்கா
ஆட்டிவைப்பவன் மேல இருப்பவன் நாம எல்லாம் பொம்மைகள் தான்னு இருஜோடிகளும் உணர்ந்து கிடைத்த வாழ்க்கையை அழகாக தங்கள் துணைக்காக அவர்களின் விருப்பத்திற்காக மாற்றிக் கொண்டு சரிபாதியின் அன்பையும் காதலையும் பெற்று தங்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறாங்கன்னு விருவிருப்பு குறையாமல் சொல்லிட்டிங்க... செம்ம ஸ்டோரி ஒவ்வொரு அப்டேட்டையும் காத்திருந்து படிச்சேன் ரொம்ப நாளைக்கு அப்புறம் படிச்ச கதை இது தான்
சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா![]()
நன்றி மாNice story.