கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாதுமாகி என்னுள் நிறைந்தவனே...கருத்துத் திரி

என் சொந்த கதை எழுத தாமதாம் ஆகி விட்டது..
போட்டுவிட்டேன்..
படித்தவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்க தங்கையே...
நன்றி ஆரத்தி...
Naa unga romba romba periya fankka...
Innaiku epi super ❤
Waiting for the next one
 

Kodhai Nappinnai

Moderator
Staff member
Naa unga romba romba periya fankka...
Innaiku epi super ❤
Waiting for the next one
போட்டு விட்டேன் ஆர்த்தி....
பேன் என்று எல்லாம் பெரிய வார்த்தை சொல்லாதிங்க...அதுக்கு எல்லாம் தகுதி இருக்கா என்று எனக்கு தெரியவில்லை...
என் கதைகளை விரும்பி படிப்பதற்குநான் தான் நன்றி செலுத்த வேண்டும் ..
ரொம்ப நன்றி ஆர்த்தி...
 

Kodhai Nappinnai

Moderator
Staff member
எழுத்தை பெரிசா போடுங்க!படிக்க சிரமமா இருக்கு
நான் FONT 18லி போட்டு இருக்கிறேன் செல்வி.. இன்னும் பெரிதாக போடனுமா என்று பாருங்கள்... ??
 

Selvipandiyan

Active member
நான் FONT 18லி போட்டு இருக்கிறேன் செல்வி.. இன்னும் பெரிதாக போடனுமா என்று பாருங்கள்... ??
சைட்டில் எல்லா கதைகளுமே குட்டி எழுத்தாதான் இருக்கு,கண் கஷ்டமா இருக்கு.இன்னும் கொஞ்சம் பெரிதா இருந்தா சீக்கிரமா படிச்சுடுவேன்.
 
Top