கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாதுமாகி என்னுள் நிறைந்தவனே...கருத்துத் திரி

Kodhai Nappinnai

Moderator
Staff member
சைட்டில் எல்லா கதைகளுமே குட்டி எழுத்தாதான் இருக்கு,கண் கஷ்டமா இருக்கு.இன்னும் கொஞ்சம் பெரிதா இருந்தா சீக்கிரமா படிச்சுடுவேன்.
நீங்க கொஞ்சம் ZOOM செய்து படிக்க முயற்ச்சி செய்து பாருங்களேன்....செல்வி..
 

Selvipandiyan

Active member
நீங்க கொஞ்சம் ZOOM செய்து படிக்க முயற்ச்சி செய்து பாருங்களேன்....செல்வி..
அப்படித்தான் படிக்கிறேன்,சைடில் பாதி மறைஞ்சு இழுத்து இழுத்து படிக்க வேண்டியிருக்கு
 

Aandaal

New member
Atlast you came..:giggle: waiting for your story almost 2 years....sister....now only got it:)....thank you..🙂🙂very nice going.(y). be safe..and take care sister....when will be the next ud...sis..eagerly waiting....
 
Top