கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வசந்தம் வீசுமா....கவிசௌமி

Nithya Mariappan

Moderator
Staff member
ஒருத்தவங்க மேல உயிரா இருந்துட்டு அவங்க இல்லனு ஆனதும் மனசை அவ்ளோ ஈசியா மாத்திக்க முடியாது... உமாவோட தனிமைக்கு அது தான் காரணம் :cry: ஆனா கதிர் அவளோட தனிமைல இருந்து அவளை விடுவிக்க பேசுன விதம் நல்லா இருந்துச்சு... அருமையான கதை சிஸ்... வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐
 
Kavisowmi

Active member

. நன்றி சகோதரி.
 
Puvana Chandrasekaran

Moderator
Staff member
முன்னாள் காதலிக்காகக் காதலன் எடுக்கும் முடிவு அருமை. வாழ்த்துகள்
 
Top