நல்ல கதை மா
கதை சங்கமம் 2021
நன்றி ராஜி.நல்ல கதை மா
. நன்றி சகோதரி.ஒருத்தவங்க மேல உயிரா இருந்துட்டு அவங்க இல்லனு ஆனதும் மனசை அவ்ளோ ஈசியா மாத்திக்க முடியாது... உமாவோட தனிமைக்கு அது தான் காரணம்ஆனா கதிர் அவளோட தனிமைல இருந்து அவளை விடுவிக்க பேசுன விதம் நல்லா இருந்துச்சு... அருமையான கதை சிஸ்... வெற்றி பெற வாழ்த்துக்கள்
![]()