வாழ்த்துக்கள் பா...எண்ணமே வண்ணமாய் வாழ்க்கையாய்....ஶ்ரீயின் பயணத்தில் நானும் .....❣️❣️❣️❣️
A Aathisakthi Well-known member Sep 14, 2021 #6 வாழ்த்துக்கள் பா...எண்ணமே வண்ணமாய் வாழ்க்கையாய்....ஶ்ரீயின் பயணத்தில் நானும் .....
Jenitha d krish Well-known member Sep 16, 2021 #8 அருமையான எபி.. சூப்பர்.. டயலாக் கூட தமிழ்ல பேசுறீங்களே.. ஸ்ரீ.. என்ன ட்விஸ்ட் காத்திட்டு இருக்குதோ.. என்ன சொல்ல போறாருன்னு பாப்போம்
அருமையான எபி.. சூப்பர்.. டயலாக் கூட தமிழ்ல பேசுறீங்களே.. ஸ்ரீ.. என்ன ட்விஸ்ட் காத்திட்டு இருக்குதோ.. என்ன சொல்ல போறாருன்னு பாப்போம்
Sspriya Well-known member Oct 2, 2021 #9 கடைசி வரிகள் woww ... ஸ்ரீ ஆசை நிறைவேற போகுது சூப்பர்... அந்த கிட்டுக்குப்டி திருமணம் செய்ய சொல்லுவாரோ ... நல்லது தானே
கடைசி வரிகள் woww ... ஸ்ரீ ஆசை நிறைவேற போகுது சூப்பர்... அந்த கிட்டுக்குப்டி திருமணம் செய்ய சொல்லுவாரோ ... நல்லது தானே
Sspriya Well-known member Oct 2, 2021 #10 Todays punchu பத்து மாதம் சுமக்காமல் என் கைகளில் அழகாய் தவழ்ந்தவள் சின்ன சிரிப்பினில் என்னை தாயாய் உணர வைத்தவள் இவளே என் மகள்
Todays punchu பத்து மாதம் சுமக்காமல் என் கைகளில் அழகாய் தவழ்ந்தவள் சின்ன சிரிப்பினில் என்னை தாயாய் உணர வைத்தவள் இவளே என் மகள்