கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வெள்ளிக் கொலுசின் ஓசையிலே... 1

Aathisakthi

Well-known member
வாழ்த்துக்கள் பா...எண்ணமே வண்ணமாய் வாழ்க்கையாய்....ஶ்ரீயின் பயணத்தில் நானும் .....❣️❣️❣️❣️
 

Jenitha d krish

Well-known member
அருமையான எபி.. சூப்பர்.. டயலாக் கூட தமிழ்ல பேசுறீங்களே.. ஸ்ரீ.. என்ன ட்விஸ்ட் காத்திட்டு இருக்குதோ.. என்ன சொல்ல போறாருன்னு பாப்போம்
 

Sspriya

Well-known member
கடைசி வரிகள் woww 👌🏻👌🏻👍🏻😍💞... ஸ்ரீ ஆசை நிறைவேற போகுது சூப்பர்... அந்த கிட்டுக்குப்டி திருமணம் செய்ய சொல்லுவாரோ 🙄🤔🤔... நல்லது தானே 👍🏻👍🏻👍🏻
 

Sspriya

Well-known member
Todays punchu 😍💞

பத்து மாதம் சுமக்காமல் என் கைகளில் அழகாய் தவழ்ந்தவள்

சின்ன சிரிப்பினில் என்னை தாயாய் உணர வைத்தவள் இவளே என் மகள் 😍💞
 
Top