கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-14

aas2022-writer

Well-known member
குறுகுறுன்னு பாத்தது நம்ம நந்தன் வேலை தானே 😍😍😂... பாபநாசம் போனும் னு தோணுது 👍🏻👍🏻👍🏻... நந்தன் பாட்டி ஓட ரவா லட்டு miss பண்ணிட்டான்... Interesting 💞💞
நன்றி சகோதரி... மிக்க நன்றி
 

aas2022-writer

Well-known member
Todays thought 💞💞💞

வாழ்வில் நடக்கும் சில புரியாத புதிரானா விஷயம் பற்றி அறிந்து கொள்ளவே

அந்த காலத்தில் ஜாதகம் கண்டு பிடித்து இருப்பாங்களோ 🙄🙄🤔..

💞💞🤔🤔ஜாதகம் ஜோசியம் நல்லதா கெட்டதா ...🤔🤔💞
சரியான ஆட்கள் சொல்லிடுவாங்க சகி... நிஜமாவே பாபநாசத்துல ஒருத்தர் இருக்கார்... ஆனா அவர பாக்கிறது சிரமம்...
 

Aathisakthi

Well-known member
கால கணித சித்தர்...தாத்தவ பாப்பாரா...எனக்கு சந்தேகமா தான் இருக்கு ....இவங்க வந்த விஷயத்தின் பலன் அறிய ஆவலுடன்❣️❣️❣️
 
Top