கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-8

aas2022-writer

Well-known member
எல்லா கதையிலும் மாமியார் தானே வில்லியா இருப்பாங்க நீங்க என்ன ஜி அம்மாவை வில்லியா போட்டுட்டிங்க... 🙄🙄🙄... யப்பா எப்படி லாம் கொளுத்தி போடுறாங்க... நல்லா இருந்த குடும்பத்தை கெடுத்தாச்சு.. பாவம் மீரா குட்டி 😔😔😔
வித்தியாசமா இருக்கட்டும்னு போடல சிஸ் நிஜமாவே நிறைய பெண்கள் திருமண வாழ்வு கெடுவதற்கு தெரிந்தோ தெரியாமலோ அப் பெண்ணின் அம்மா காரணமாகி விடுகிறார்கள்
 
Top