மனமார்ந்த நன்றிகள் மாஅருமை

கதை சங்கமம் 2021
மனமார்ந்த நன்றிகள் மாஅருமை
என் சிறிய முயற்சிக்கு வாழ்த்து சொன்ன உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..கதையின் சாராம்சத்தை மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் தம்பி. நன்றிகள்அக்கா வித்தியாசமான முயற்சி..
சிகப்பியின் காதலின் தனிமையை ரொம்ப அற்புதமா சொல்லியிருக்கிங்க...
ஆன்டாள் அனுப்பவித்துக்கொண்டிருக்கிற தனிமையையும் ரொம்ப அழகா சொல்லியிருக்கிங்க....
சொர்க்கத்தில் கந்தன் அனுபவிக்கற தனிமையையும் நாங்க புரிஞ்சுக்கிட்டோம்...
வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்![]()
அக்காஆஆ தம்பி ஆஆஆ மீ நம்மு நர்மதா nan ponnuஎன் சிறிய முயற்சிக்கு வாழ்த்து சொன்ன உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..கதையின் சாராம்சத்தை மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் தம்பி. நன்றிகள்
Ayayo sorry ma...namma nu padichuten....அக்காஆஆ தம்பி ஆஆஆ மீ நம்மு நர்மதா nan ponnuஅப்பா பேரு தங்கவேல்.....பொசுக்குனு தம்பினு சொல்லிபோட்டிங்க
![]()