கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கொண்டாட்டம்..., கும்மாளம்..., ஆதிபிரபா

Puvana Chandrasekaran

Moderator
Staff member
என்னம்மா இது? பயமுறுத்திட்டு சிரிக்க வச்சுட்டயேம்மா? ரொம்ப வித்தியாசமான முயற்சி
 

Nithya Mariappan

Moderator
Staff member
நல்ல வேளை நான் பகல்ல படிக்கேன்:oops::oops: எங்கள பயமுறுத்துறதுல என்ன ஒரு ஆனந்தம்:rolleyes::rolleyes: உண்மையாவே நமக்கு நம்மளே குடுத்துக்கிற தனிமை வரம் தான் அக்கா... அருமையான நகைச்சுவையோட கூடிய கதை..வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா😘:love:💐
 
Top