கடைசியில் எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட் அக்கா..அருமை
கதை சங்கமம் 2021
கொண்டாட்டம்.., கும்மாளம்..,
யப்பா இந்த கூட்டத்தில் இருந்து தப்பிச்சு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு..,
நான் மீனா ங்க., எப்ப பாரு என்ன சுத்தி ஒரே கூட்டம் தான்., என்ன பண்ண..,
ஆனா பாருங்க., நான் இப்ப தப்பிச்சி தனியா வந்து ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன்.., நான் ஆசைப்பட்ட அத்தனையும் செஞ்சிட்டு இருக்கேன்.
தனிமை இது ரொம்ப கொடுமையான விஷயம் ங்க.., அதே நேரத்துல நம்மளே எடுத்துக்கிட்டோம் னா., அது சந்தோஷமான விஷயம் ங்க..,
இப்போ நானே எடுத்துகிட்ட தனிமை தான் இது.., என்னடா இவ பேசாம ஏதேதோ சொல்லிக்கிட்டே இருக்காளே அப்படின்னு நினைக்கிறீங்களா.., சும்மா என்னோட கதையை சொல்ல வந்தேன் ங்க.., வாங்க வாங்க நம்ம கதை பேசலாம்.,
நான் பிறந்த குடும்பம் ரொம்ப பெரிய குடும்பம்.., எப்பவும் வீடு ஜே ஜே ன்னு இருக்கும்., தனியா எதுவும் செய்ய முடியாது.,
எப்பவும்., என்ன சுத்தி ஒரு பத்து பேர் இருப்பாங்க., சித்தப்பா பிள்ளைங்க பெரியப்பா பிள்ளைங்க.., அத்தை பிள்ளைங்க ன்னு.,
யோசிச்சு பாருங்க., ஒரு பொண்ணுக்கு எவ்வளவு கனவுகள் கற்பனைகள் இருக்கும் ன்னு..,
ஒரு சின்ன கனவுகூட காண முடியாத அளவுக்கு அவ்வளவு கூட்டம் இருக்கும்.,
நைட்டாவது கொஞ்ச நேரம் கனவு காணலாம் ன்னு., மொட்டை மாடிக்குப் போனால் அங்கேயும் பின்னாடியே ஒரு பத்து டிக்கெட் வரும்..,
யோசிச்சு பாருங்க ஒரு வயசு பொண்ணு.., ஒரு சின்னதா ஒரு ட்ரீம் கூட பண்ண முடியாமல் போச்சு..,
இது ஏன் ஊர் திருவிழாவை எடுத்துக்கோங்க.., அங்கே போனாலும் கூட வயசு பொண்ணு ன்னு., நம்மள சுத்தி பார்த்து இருக்க ன்னு ஒரு கூட்டமே., நம்மளையே பார்த்துட்டு சுத்தும் ங்க.., தனிமை தேடி ரொம்ப கஷ்டப்பட்டேன் ங்க..,
அப்பாடா வேலை கிடைச்சிருச்சி ன்னு., வேலைக்கு போன இடத்திலாவது., நம்ம நினைத்ததெல்லாம் செய்யலாம் ன்னு பார்த்தா.., அங்கேயும் எல்லாம் கேட் போட்டுட்டாங்க..,
ஆபீஸ்ல வேலை வேலை.., எப்பவும் வேலை தான்., சரி வேலைய முடிச்சுட்டு கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாம்னு பாத்தா.., ஃப்ரெண்ட்ஸ் பிடிச்சுப்பாங்க..,
அங்கேயும் என்ன சுத்தி ஒரு பத்துபேர்., சரி அதுக்கப்புறம் தான் ஒரு இன்சிடென்ட் நடந்துச்சு..,
அதுக்கப்புறம் நான் ஒரு இடத்துக்கு வந்தேன்.., அங்கேயாவது நான் நினைத்தபடி இருக்கலாம் னு பார்த்தா அங்கேயும் என்ன சுத்தி ஒரு பத்து பதினஞ்சு சுத்துதுங்க..,
ஒரு வயசு பொண்ணுக்கு எவ்வளவு கஷ்டம் பாருங்க..,
ஆனா பாருங்க.., இதில் ஒரு பெரிய விஷயம் என்னன்னா., இப்ப நான் யாருக்கும் தெரியாமல் தப்பி ஓடி வந்து இருக்கேன் ங்க..,
எதுக்காக ன்னு கேட்குறீங்களா.., நான் ஆசைப்பட்ட இந்தத் தனிமையை ரசிப்பதற்காக சரிங்களா...
வாழ்க்கையை அனுபவித்து வாழனும் ங்க., நமக்கு கிடைச்சிருக்குறது ஒரு வாழ்க்கை தான்.,
நம் ஆசைப்பட்ட எல்லாத்தையும் சாதித்து முடிச்சுறணும்., ஆசைப்பட்டு நெனச்ச எல்லாத்தையும் ஒரு தடவையாவது அனுபவிக்க முடியனும்.,
ஏன்னா., நமக்கு அந்த வாய்ப்பு திருப்பி கிடைக்குமா ன்னு., நமக்கு தெரியாது., வாழ்க்கையில் எதுவுமே நிரந்திரம் இல்ல ங்க..,
ஜாலியா என்ஜாய் பண்ணினோமா., சாப்பிட்டோமா., தூங்கினோமா., அப்படின்னு இருக்கணும்..,
அடுத்தவங்க என்ன செய்றாங்க.., அடுத்தவங்களை எப்படி மட்டம் தட்டலாம்.., அடுத்தவங்களை எப்படி குறை சொல்லலாம்.., போட்டி, பொறாமை அப்படி இப்படி ன்னு சொல்லி வாழ்க்கையை மொத்தமாக அழிச்சிறக்கூடாது.,
அதுக்கு அப்புறம் இந்த சான்ஸ் கிடைக்காது.., மிஸ் பண்ணிட்டோமே அப்படின்னு சொல்லி ஃபீல் பண்ணிட்டு இருக்க வாய்ப்பு கூட கிடைக்காது..,
இப்ப எதுக்கு., இவ்வளவு தத்துவம் சொல்றேன்னு கேக்குறீங்களா.., சொன்னா அடிக்க வரக்கூடாது.., எனைப் பார்த்து பயப்படவும் கூடாது சரிங்களா..,
நான் வேலை பார்த்திட்டு இருந்த இடத்தில பிரண்ட்ஸோட ஜாலியா சுத்திட்டு வெளிய வரும் போது ஒரு பைக் ஆக்சிடென்ட் ல நான் செத்துப்போயிட்டேன்.,
அப்புறம் என்ன ஆகும் தெரியாதா., நிறைவேறாத ஆசையோட போய் சேர்ந்தா ஆவியா தானே அலையனும்..,
ஆவியான பிறகும் கூட பத்து ஆவி கூடவே சுத்துது.., நான் ஆசைப்பட்ட தனிமை எனக்கு எப்ப கிடைக்கும் காத்திருந்தேன்.,
இப்போ எங்க ஆவி லோகத்திலிருந்து நான் தப்பித்து வந்து இருக்கேன்.., ஜாலியா சுத்திகிட்டு இருக்கேன்.,
ஆனா என்னை இன்னும் கொஞ்ச நேரத்தில் கண்டுபிடிச்சுடுவாங்க.., கண்டுபிடிச்சு திருப்பி ஆவி லோகத்துக்கு கூட்டிட்டு போய் வச்சுக்குவாங்க.., அவங்க கண்டு பிடிக்கிற வரைக்கும் நான் இங்க சுத்திட்டு இருக்கேன்..,
என்னை ஆவிங்க ட்ட காட்டி கொடுத்துடாதீங்க.., ஏன்னா கண்டிப்பா என்னைய தேடி அவங்க எல்லாம் உங்களை தான் சுத்தி வருவாங்க..,
நீங்க இந்த கதையை படித்து முடிக்கும் போது உங்கள சுத்தி ஒரு பத்து ஆவி நிக்கும்..,
எங்க அந்த கதை சொன்ன ஆவி ன்னு கேட்கும்.., அப்ப கூட சொல்லாதீங்க.., அடிச்சு கூட கேட்கும் அப்பகூட சொல்லிராதீங்க.., மீனா கதை சொன்னா ன்னு..,
ஓகேங்க நான் போய் நான் ஆசைப்பட்டதெல்லாம் பாத்துட்டு வாரேன்.., தனியா இருக்கணும்னு ஆசைப்பட்டேன்., தனியா சைட்டடிக்க ஆசைப்பட்டேன்..,
ம்ஹ்ஹ.., ஆவியான அப்புறம் நான் யாரை பார்க்கேன் னு யாருக்குத் தெரியப்போகுது.., போய் பார்த்துட்டு வரேன்.., பை பை
ஆதிபிரபா....
வித்யாசமான முயற்சி வாழ்த்துக்கள் மாகொண்டாட்டம்.., கும்மாளம்..,

Semma thaniya avi super konjam payama iruku pathu aviகொண்டாட்டம்.., கும்மாளம்..,

Enna ma payamurutharingaகொண்டாட்டம்.., கும்மாளம்..,