கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கொண்டாட்டம்..., கும்மாளம்..., ஆதிபிரபா

Sudha Ravi

Moderator
ஹாஹா ஆவியோட தனிமை அருமை பிரபா..இதை நான் எதிர்பார்க்கல... :love: :love:
 

Lavi venkat

New member
😂😂 நைஸ்.. எவ்ளோ பெரிய விஷயம் காமெடி யா சொல்லிருகீங்க.. தத்துவம் லா கரெக்ட் தா சூப்பர்
 

Jeyalakshmi Karthik

Moderator
Staff member
கதை படிக்க வந்தேன் சிஸ்.. இப்படி பத்து ஆவின்னு சொல்லி பயம் காட்டுறீங்களே.. மீ பாவம் சிஸ். ஆவின்னா லைட்டா பயம்..
 
அக்கா இதுக்கு தான் சொல்றது 90'ஸ் கிட்ஸா இருக்கனும்னு சொல்றது. பேய் ஆகியும் சிங்குளா இருக்க முடியாது கொடுமை தான். அதுக்கெல்லாம் புண்ணியம் பண்ணி இருக்கனும்.
 
Top